Browsing Category
விபத்து
ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்த திருச்சி கல்லூரி மாணவர் பரிதாப பலி.
மணப்பாறையை அடுத்த மணப்பாறைப்பட்டி மணிகண்டன் நகரைச் சோந்த மோகன்ராஜ் மகன் அஸ்வின்சா்மா (வயது18). இவா், திருச்சியில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வந்தாா்.
இவா் நேற்று திங்கள்கிழமை வழக்கம்போல மணப்பாறையிலிருந்து ரயிலில்… Read More...
ஹெல்மெட் அணிந்தாலும் இனி ரூ.2000 அபராதம்.புதிய மோட்டார் வாகன சட்டம் வருகிறது
தமிழகத்தில் சாலை விபத்துக்கள் மூலமாக உயிரிழப்புக்கள் மற்றும் பாதிப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
எனவே சாலை விபத்துகளை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு போக்குவரத்து துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த… Read More...
திருச்சி டிவிஎஸ் டோல்கேடில் உயிர்ப்பலி ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட கடைகளை அமைச்சர் மகேஷ்…
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பஸ் நிறுத்தத்தில் எஸ்இடிசி போக்குவரத்து டெப்போவிற்கு சொந்தமான இடத்தில் 15 கடைகள் கட்டப்பட்டது.
இந்தக் கடைகள் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரின் சென்னையை சேர்ந்த நண்பர்…
Read More...
Read More...
தங்கையின் திருமணத்திற்கு சென்ற அண்ணன் மற்றும் நண்பர்கள் 3 பேர் சாலை விபத்தில் பரிதாப பலி
கீழ்பென்னாத்தூர் அருகே நேற்று அதிகாலை தங்கையின் திருமணத்திற்கு சென்ற போது டிராக்டர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மணமகளின் அண்ணன் உள்பட 4பேர் பரிதாபமாக பலியானார்கள்.
விழுப்புரம் மாவட்டம், அசோகபுரம் அடுத்த… Read More...
மணப்பாறை அருகே திருமணமான மூன்றாவது நாளில் சாலை விபத்தில் புது மாப்பிள்ளை பரிதாப பலி.
மணப்பாறை அருகே சாலை விபத்தில்
திருமணமான மூன்றாவது நாளில் புது மாப்பிள்ளை பரிதாபச்சாவு.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி தாலுகா வலசுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் இருளப்பன் மகன் வீரமருதமுத்து
(வயது 32). ஆசாரி வேலை… Read More...
திருச்சி எரிசாராய ஆலையில் கழிவு கந்தகம் தீ பற்றி விபத்து . தீயணைப்புத் துறையினர் விரைந்து…
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செந்தண்ணீா்புரம் அருகே எரி சாராயம் உற்பத்தி செய்யும் ஆலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. அந்த ஆலை வளாகத்தில் எரிசாராய உற்பத்தியின்போது கழிவுகளாக வெளியேறிய மஞ்சள் நிற திடவவடிவிலான… Read More...
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இறந்த வாலிபரன் உடலுடன் உறவினர்கள் போராட்டம் . போக்குவரத்து…
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிக்னலால் விபத்து ; சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழப்பு - உயிரிழந்த இளைஞரின் உடலுடன் உறவினர்கள் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்.
திருச்சி திருவரம்பூர் அருகே உள்ள… Read More...
திருச்சி:சாலை விபத்தில் முன்னாள் ரேஷன் கடை ஊழியர் பலி. மனைவி கவலைக்கிடம் .
திருச்சி சாலை விபத்தில் ஓய்வு பெற்ற ரேஷன் கடை ஊழியர் பரிதாபச்சாவு.
மனைவி கவலைக்கிடம்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள கிழவாளாடி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன்தாஸ் (வயது 62). ஒய்வு பெற்ற ரேசன் கடை ஊழியர். இவரது மனைவி… Read More...
திருச்சி சுப்ரமணியபுரம் அருகே சாலையில் திரிந்த மாடு வாலிபர் பரிதாப பலி. மாநகராட்சி சார்பில்…
திருச்சி, விமான நிலையம் காமராஜ் நகா் திலகா் தெரு பகுதியை சோந்தவா் இளந்தீபன் (வயது 38).பெயிண்டிங் வேலை செய்து வந்தாா். இவா், அதே பகுதியை சோந்த நண்பா் சதீஷ் (35) என்பவருடன் நேற்று மாலை, இருசக்கர வாகனத்தின் பின்னால் அமா்ந்து,… Read More...
திருச்சியில் துக்க நிகழ்ச்சி சென்ற எலக்ட்ரீசியன் அரசு பஸ் மோதி பலியான பரிதாப சம்பவம் .
திருச்சியில் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற எலெக்ட்ரிசியன் மீது அரசு பஸ் மோதி பரிதாப பலி .
திருச்சி குடமுருட்டி மேல சிந்தாமணி நாடார் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் ராமு (வயது 27 ). எலக்ட்ரீசியன். இவர் திருச்சி… Read More...