Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

விபத்து

வீடு இடிந்து திருச்சியில் ஆட்டோ ஓட்டுனர் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாப பலி

திருச்சி மாவட்டம் அரியமங்கலம் அருகே ரெயில் நகரை சேர்ந்த ஆட்டோ ஓடுநர் மாரிமுத்து, தனது தாய் சாந்தி, மனைவி விஜயலெட்சுமி மற்றும் தனது இரு மகள்கள் பிரதீபா, ஹரினி ஆகியோருடன் வசித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாரி…
Read More...

திருச்சியில் நடந்து சென்ற ஓய்வு பெற்ற அதிகாரி மீது பைக் மோதி பரிதாப பலி .

திருச்சி கருமண்டபம் ராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் ஓய்வு பெற்ற ரயில்வே கூட்டுறவு அதிகாரி. இவர் நேற்று மத்திய பஸ் நிலையம் அருகே வ. உ.சி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவர் மீது ஒரு மோட்டார் சைக்கிள்…
Read More...

திருச்சி: இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த மனைவி பரிதாப பலி .

திருச்சி காட்டூர் பாலாஜி நகர் அண்ணா நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் முத்துவேல் (வயது 66). இவரது மனைவி பூமாவதி (வயது 54). இவர்கள் இருவரும் திருச்சி- தஞ்சை மெயின் ரோட்டில் உக்கடை ரயில்வே பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.…
Read More...

திருச்சி: விளக்கு பற்ற வைத்த போது சேலையில் தீ பற்றி மூதாட்டி கருகி பரிதாப பலி.

திருவானைக்காவலில் மூதாட்டி தீயில் கருகி சாவு சாமி கும்பிட விளக்கு பற்ற வைத்த போது விபரீதம். திருச்சி திருவானைக்காவல் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் காமாட்சி (வயது 75) சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் சாமி அறையில் உள்ள…
Read More...

திருச்சி அரியமங்கலம் அருகே டிப்பர் லாரி மோதி 2 திருநங்கைகள் பரிதாப பலி.

திருச்சி அரியமங்கலம் பால்பண்ணையில் டிப்பர் லாரி மோதி 2 திருநங்கைகள் பரிதாப பலி. திருச்சி அரியமங்கலம் பழைய பால்பண்ணை அருகே இன்று அதிகாலை நடந்த இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:- திருச்சி உக்கடை அரியமங்கலத்தை சேர்ந்த திருநங்கைகள்…
Read More...

திருச்சி கொள்ளிடம் பாலத்தை உடைத்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார். சம்பவ இடத்திலேயே தம்பதியினர்…

திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றில் உள்ள பாலம் போக்குவரத்துக்கு முக்கியமான பாலம் ஆகும். தென் தமிழ்நாட்டை வடதமிழ்நாட்டோடு இணைக்கும் முக்கியமான பாலங்களில் இது ஒன்று ஆகும். இந்த பாலம் வழியாக சென்னை செல்பவர்கள் அதிகம் பயணிப்பது…
Read More...

திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் உர மூட்டையுடன் கவிந்த லாரி. ஒருவர் உயிரிழப்பு ?

இன்று அதிகாலை 4 மணியளவில் தூத்துக்குடியில் இருந்து கடலூருக்கு ரசாயன உர லோடுடன் லாரியொன்று வந்து கொண்டிருந்தது. கங்கா லாரி சர்வீசுக்கு சொந்தமான அந்த லாரியை அர்ஜுன் என்பவர் ஒட்டி வந்தார். லாரி திருச்சி சென்னை தேசிய…
Read More...

திருச்சி கொண்டையம் பேட்டையில் அடையாளம் தெரியாத கார் மோதி மூதாட்டி பலி.2 வாலிபர்கள் படுகாயம்.

திருச்சி திருவானைக்காவல் கொண்டையம் பேட்டை சென்னை பைபாஸ் சாலையில் சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத கார் மோதி பெண் பலியானார். இரண்டு வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர். திருச்சி மாவட்டம், மணச்சநல்லூரை சேர்ந்தவர்…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பஸ்ஸிலேயே சுருண்டு விழுந்து பயணி பரிதாப பலி.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பஸ்ஸிலேயே சுருண்டு வீழ்ந்து பயணி பரிதாப பலி. புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி வடக்கம்மம்பட்டி பாதக்கார தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி. (வயது 50). இவர் மணல்மேல்குடி பகுதியிலிருந்து திருச்சி மத்திய…
Read More...

திருச்சி அரியமங்கலம் அருகே தண்டவளத்தை கடக்க முயன்ற நபர் ரயிலில் அடிபட்டு பரிதாப பலி.

அரியமங்கலம் அருகே தண்டவளத்தை கடக்க முயன்ற நபர் ரெயிலில் அடிபட்டு சாவு. திருச்சி அரியமங்கலம் அருகே நேற்று மாலை ரெயில்வே தண்டவாளத்தை ஒருவர் கடக்க முயன்றார். அப்பொழுது திருச்சியில் இருந்து விருத்தாச்சலம் நோக்கி சென்ற ரெயில்…
Read More...