Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

விபத்து

6000 அடி பள்ளத்தாக்கு பகுதியான டால்பின் நோஸ் பாறையில் இருந்து தவறி விழ்ந்த மாணவன் உயிருடன் மீட்பு.

ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் 20 பேர், வேன் ஒன்றில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று இருந்தனர். வட்டக்கானல் வரை சென்ற அவர்கள் பின்னர் 3 கிலோமீட்டர் தூரம் மலைப்பாதை வழியாக நடந்து 6,000 அடி…
Read More...

தில்லைநகர் சங்கீதா ஹோட்டலில் தீ விபத்து. வீடுகளை ஹோட்டல்களாக மாற்றியதே விபத்திற்கு காரணம். நடவடிக்கை…

திருச்சி தெற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடைகளாக மாறும் வீடுகள். திருச்சி தில்லைநகர் ஸ்ரீ சங்கீதா ஹோட்டலில் நடந்த தீ விபத்து. ஐந்து பேர்…
Read More...

திருச்சியில் பயணிகளை ஏற்றுவதில் போட்டி. 3 தனியார் பேருந்துகள் அடுத்தடுத்து மோதல் 2 மாணவிகள்…

திருச்சியில் பயணிகளை ஏற்றுவதில் தனியார் பேருந்துகள் இடையே கடும் போட்டியால் 3 பஸ்கள் அடுத்தடுத்து மோதல். திருச்சியில் 3 தனியார் பஸ்கள் அடுத்தடுத்து மோதல்.இரண்டு மாணவிகள் காயம். பயணிகளை ஏற்றுவதில் போட்டி போட்டுக் கொண்டு…
Read More...

திருச்சியில் சாலை ஓரம் மோதிய அரசு பேருந்து. உடல்நிலை சரியில்லை என 3 நட்களாக விடுப்பு கேட்டும் தர…

திருச்சி மாவட்டம் மணப்பாறை காட்டுப்பட்டி காமராஜ் நகரை சேர்ந்தவர் கணபதி (வயது 55). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் தீரன் நகர் பணிமனையில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று காலை திருச்சி சத்திரம் பஸ்…
Read More...

தென்னிந்திய நடிகர் சங்க பேரவை கூட்டம் சென்று திரும்பிய உறுப்பினர்கள் விபத்தில் சிக்கி காயம்.…

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பேரவை கூட்டத்திற்கு சென்று திரும்பிய போது விபத்து. உறுப்பினர்கள் காயம். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பேரவை கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள உறுப்பினர்கள் கலந்து கொண்டு…
Read More...

திருச்சியில் மாடு குறுக்கே வந்ததால் விபத்து.கல்லூரி மாணவர் பரிதாப சாவு.

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி அருகே நடந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனான்குடி வடக்கு தேனீர் பட்டியை சேர்ந்தவர் குமார் இவரது மகன் லோகேஷ் (வயது 22)…
Read More...

கல்லக்குடி அருகே குடிபோதையில் மோட்டர் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த முன்னாள் ராணுவ வீரர் பலி.

கல்லக்குடி அருகே குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து முன்னாள் ராணுவ வீரர் பலி திருச்சி லால்குடி அருகே உள்ள தின்ன குளம் சவேரியார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் வாஷிங்டன் (வயது 46). இந்திய…
Read More...

விராலிமலை அருகே அதிகாலை கார் விபத்து. 4 பேர் பலி,ஒருவர் படுகாயம்.

விராலிமலை அருகே கார் விபத்து. 4 சம்பவ இடத்திலேயே பலி.ஒருவர் படுகாயம். திருநெல்வேலியைச் சேர்ந்த 5 பேர் வாடகை காரில் மதுரையில் இருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். திருச்சி விராலிமலை பகுதியை அடுத்த லஞ்சமேடு…
Read More...

திருச்சி கருமண்டபத்தில் போலீஸ் வாகனம் மோதி முதியவர் பரிதாப பலி.

திருச்சியில், போலீஸ் எஸ்.ஐ., ஓட்டிச் சென்ற பைக் மோதி கூலித் தொழிலாளி பலி. திருச்சி, கருமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி கருப்பசாமி (வயது61). நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் கருமண்டபம் போலீஸ் செக் போஸ்ட்…
Read More...

மணப்பாறை: விபத்தில் இறந்த 5 பேர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம். முதல்வர் அறிவிப்பு.

மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டி கல்கொத்தனூர் பிரிவு சாலை அருகே திருச்சி நோக்கி சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக எதிர்புற சாலைக்குச் சென்றது. அப்போது அந்த வழியாக திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பேருந்தின்…
Read More...