Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

விபத்து

திருச்சி அருகே வேன் கவிழ்ந்து 20 பெண் தொழிலாளர்கள் படுகாயம் .

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே  நேற்று திங்கள்கிழமை தனியாா் நிறுவன வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பெண் தொழிலாளா்கள் காயமடைந்தனா். மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் ஆலத்தூரில் கிராமத்தில் ஆயுத்த ஆடைகள் தயாரிப்பு…
Read More...

திருச்சியில் பணி முடிந்து டூவீலரில் வீடு திரும்பிய பஸ் மோதி 25 அடி பள்ளத்தில் விழுந்து துடிதுடித்து…

தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் தினந்தோறும் சாலை விபத்துகளால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில் சாலை விபத்துகளை தவிர்க்க இரு வழிச்சாலை திட்டம், 4 வழிச்சாலை திட்டம் போன்றவை மூலம் விபத்துகள்…
Read More...

திருச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற .தம்பதியினர் மீது மரம் முறிந்து விழுந்ததில் சம்பவ…

லால்குடி அருகே சாலையோரத்தில் இருந்த நாவல் மரம் முறிந்து இருசக்கர வாகனம் மீது விழுந்ததில், சென்னையைச் சேர்ந்த தம்பதி பலத்த காயமடைந்து, அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். சென்னை மணப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் (40). இவரது மனைவி புனிதா…
Read More...

திருச்சி திருவானைக்காவில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத வாலிபர் சாவு .

திருச்சி திருவானைக்காவலில் ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தது சனிக்கிழமை தெரியவந்தது. திருச்சி திருவானைக்காவல் ரயில்வே பாலம் அருகே ஒருவா் இறந்துகிடப்பதாக திருச்சி ரயில்வே இருப்புப்பாதை போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல்…
Read More...

திருச்சியில் 30 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பரிதாப பலி.

திருச்சியில் 30 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பரிதாப பலி. போலீசார் விசாரணை. திருச்சியில் தனியார் நிறுவன ஊழியர் 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி…
Read More...

திருச்சியில் இன்று காலை நடந்த விபத்தில் பெண் படுகாயம் . அரசு பஸ் பறிமுதல்.

திருச்சியில் இன்று காலை நடந்து பெண் மீது அரசு பஸ் மோதி விபத்து பெண் படு காயம். அரசு மருத்துவமனையில் சிகிச்சை. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை கிடவன்குடியை சேர்ந்த பழனிசாமி மனைவி முருகவேணி (வயது 48). இவர் இன்று காலை…
Read More...

சமயபுரம் பாதயாத்திரை சென்ற பெண் பக்தர் பலி. மற்றொருவர் கவலைக்கிடம் . இன்று அதிகாலை நடந்த சோக…

திருச்சியில் இன்று அதிகாலை சமயபுரம் பாதயாத்திரை குழுவினர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பக்தர் பரிதாப சாவு. மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி. அம்மன் கோவில்களில் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம்…
Read More...

திருச்சி தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டியின் உடல் . தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்…

திருச்சி ஜங்ஷன் ரயில்வே ஆர்பிஎப் போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- இன்று 19.02.2025 காலை 9 மணிக்கு முன்பாக மணப்பாறை ரயில் நிலையம் அருகே பூமாலைப்பட்டி ரயில்வே ட்ராக்கில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க…
Read More...

தனது திருமணத்திற்காக வெளிநாட்டில் இருந்து திருச்சி வந்த வாலிபர் குப்பை லாரியில் மோதி பரிதாப பலி.

தனது திருமணத்திற்காக வெளிநாட்டில் இருந்து திருச்சி வந்த வாலிபர் டூவீலரில் குப்பை லாரி மீது மோதி பலி. திருச்சி காஜாமலை நகர் ஆர் வி எஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகன் ஆனந்தராஜ் ( வயது31) இவர் டிப்ளமோ…
Read More...

அரியலூர்: சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார். ஹோட்டல் அதிபர் கருகி இறந்த பரிதாபம்.

திருச்சியை அடுத்துள்ள அரியலூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் அன்பழகன். ஹோட்டல் ஒன்றை நடத்தி வரும் அன்பழகன் தனது காரில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது காரில் இருந்து திடீரென புகை வெளியான நிலையில், கார் தீப்பிடித்து எரிந்தது.…
Read More...