Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

லால்குடி

போலீஸ்கிட்ட போவியா, எவனாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என கூறி திருச்சி அருகே ஆயுதங்களுடன்…

திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி, தண்டாங்கோரை பகுதியில், நூற்றாண்டு பழமையான பிள்ளையார் கோவில் ஒன்று உள்ளது. இந்த பிள்ளையார் கோவிலை அப்பகுதியில் வசித்து வரும் முதியவர் தெய்வராஜன் என்பவர் பராமரித்து குடமுழுக்கு நடத்தலாம் என கூறி…
Read More...

வாங்கிய ரூ.50 லட்சதை தராமல் கொலை மிரட்டல் விடுத்த தாய்,மகள். திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில்…

திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்தவர் வள்ளி (வயது 58 ) கணவர் பெயர் விஜயகுமார் இவர் இன்று மதியம் திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ரூ.50 லட்சத்தை ஏமாற்றி வாங்கியவர்களிடம் பணத்தை திரும்ப பெற்று தரக் கூறி தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி…
Read More...

அப்பாவுக்கும் மகனுக்கும் தெரியாமல் கட்சிக்காரர்கள் 2 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாது . லால்குடி…

திருச்சி திமுகவில், எப்போதும் உட்கட்சி பூசல் இல்லாத நாளில்லை போலும். அமைச்சர்கள் கே.என்.நேரு-அன்பில் மகேஷ் இடையே தான் மோதல் இருக்கும் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது. திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதி திமுக எம்எல்ஏ-வான…
Read More...

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் நாளை மின் நிறுத்தம் .

லால்குடி பகுதியில் நாளை மின் நிறுத்தம். திருச்சி, லால்குடி அருகேயுள்ள வாளாடி பகுதியில் வியாழக்கிழமை மின் விநியோகம் இருக்காது. திருச்சி லால்குடியருகே உள்ள வாளாடி துணை மின் நிலையத்தில், நாளை டிசம்பர் 19 ஆம் தேதி…
Read More...

திருச்சி தொடர் மழையால் பொதுமக்கள் அவதி. வீடுகளில் புகுந்த மழை நீர் .

திருச்சி:தொடர் மழையால் வீடுகளில் புகுந்த மழை நீர்,பொதுமக்கள், வியாபாரிகள் அவதி. வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றமுத்த தாழ்வு நிலை காரணமாக திருச்சி மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் தொடர்ந்து மழை பெய்த்து வருகிறது.…
Read More...

லால்குடி அருகே மது அருந்தும்போது முன் விரோதத்தில் நண்பனை அடித்துக் கொன்ற நபர் கைது .

லால்குடி அருகே முன்விரோதத் தகராறில் கூலித்தொழிலாளியை அடித்துக் கொலை செய்த இளைஞரைப் போலீஸாா் நேற்று கைது செய்தனா். திருச்சி நெ. 1 டோல்கேட்டில் இருந்து லால்குடி வரை திருச்சி - சிதம்பரம் நெடுஞ்சாலையில் புதிய சாலை அமைக்கும்…
Read More...

திருச்சி அமராவதி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனையகத்தில் ஊழலில் திளைக்கும் உயர் அதிகாரிகள் முதல்…

தமிழ்நாட்டில் கூட்டுறவு இயக்கம் ஒரு ஆலமரம் போல் வளர்ந்து பரவி ஆழமாக வேரூன்றி, மக்களின் அன்றாட விவகாரங்களோடு நெருங்கிய தொடர்புடையது. கூட்டுறவுகளின் வளர்ச்சிக்கு உதவவும், அதன் சாதனைகள் பற்றிய அறிவை மக்களிடையே பரப்பவும்,…
Read More...

நாளை ஜெயலலிதாவின் நினைவு நாள்: மாவட்டம் முழுவதும் ஜெயலலிதாவின்உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தி…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளருமான ப.குமார் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின்…
Read More...

லால்குடி அருகே அரசு பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து மாணவன் பலி.காரணம்?

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அரசு பள்ளி மாணவன் வகுப்பறையில் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள தச்சன் குறிச்சி பெருமாள் கோவில் தெருவை…
Read More...

இன்று ரூ.20,000 லஞ்சம் வாங்கிய லால்குடி தாலுகா துணை தாசில்தார் கைது. லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

ரூ.20,000 லஞ்சம் வாங்கிய லால்குடி தாலுகா துணை தாசில்தார் கைது. திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை. திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் அன்பில் கிராமம் மங்கம்மாள் புரத்தைச் சேர்ந்தவர் கணேசன்.இவரது மகன் மோகன்.…
Read More...