Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

நிகழ்ச்சி

திருச்சி தென்னூர் உக்கிர மாகாளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம். நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

திருச்சியில் புகழ் பெற்ற  தென்னூர் உக்கிர மாகாளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நாளை மறுநாள் நடக்கிறது முற்கால கரிகால் சோழனின் குலதெய்வமாக பூஜிக்கப்பட்டு, வெற்றியின் தெய்வமாக கொண்டாடப்படும், திருச்சி தென்னூர்…
Read More...

திருச்சியில் ஜுவல் ஒன் 13-வது கிளை திறப்பு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது .

ஆசியாவின் மிகச்சிறந்த நகை தயாரிப்பு நிறுவனமான எமரால்டு ஜுவல் நிறுவனத்தின் அங்கமான ஜுவல் ஒன் இன் பதிமூன்றாவது கிளை நமது திருச்சி (கரூர் பைபாஸ் இல்) பிரம்மாண்டமாக துவங்கப்பட்டது (திறக்கப்பட்டது) மேலும் எமரால்டு நிறுவனத்தின்…
Read More...

திருச்சியில் குளம் மறு சீரமைப்பு பணி திட்டத்தின் துவக்க விழா

குளம் மறு சீரமைப்பு பணி திட்டத்தின் துவக்க விழா . திருச்சிராப்பள்ளி கிராம மக்கள் பயன்பாட்டுக்கும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கும் உதவும் வகையில் செயின்ட் ஜோசப் தன்னாட்சி கல்லூரி சக்தி ரோட்டரி சங்கம் மற்றும் மாத்தூர் ஊராட்சி…
Read More...

திருச்சியில் சுவர் இடிந்து விழுந்து பலியானவர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதியை கிழக்கு…

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 31-வது வார்டு வரகனேரி குழுமிக்கரை பகுதியில் (4.5.25) அன்று பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றினால் வீட்டின் அருகே இருந்த அரசமரம் சாய்ந்ததால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இப்பேரிடரில் சிக்கிய…
Read More...

சித்த முத்திரை பயிற்சி பெற்ற 12 நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு திருச்சியில் சான்றிதழ் வழங்கும் விழா

சித்த முத்திரை பயிற்சி பெற்ற 12 நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா! சித்த முத்திரை ஆயுஷ் நல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அகாடமி (SMARTA) சார்பில், சித்த முத்திரை பயிற்சி பெற்ற 12 நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு…
Read More...

இறுதிக் கட்டத்தில் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகள் . இன்று அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

இறுதி கட்டத்தில் ரூ243 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகள் அமைச்சர் கே என் நேரு இன்று நேரில் ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வருகிற 9 தேதி திருச்சி பஞ்சப்பூரில்…
Read More...

சிஐடியு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொதுத் தொழிலாளர் சங்கம் மாநில செயற்குழு கூட்டத்தில்…

சிஐடியு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொதுத் தொழிலாளர் சங்கம் மாநில செயற்குழு கூட்டம் சிஐடியூ திருச்சி மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் வி.குமார் தலைமை தாங்கினார். சங்க மாநில…
Read More...

மே தினத்தை கொண்டாடுகிற தகுதி அதிமுகவுக்கு மட்டுமே உள்ளது. மே தின பொதுக்கூட்டத்தில் திருச்சி அதிமுக…

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு பொதுமக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் அதிமுக மே தின கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் பேச்சு திருச்சி மாநகர், மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் மே தின…
Read More...

முதல்வர் வரும் நேரத்திலாவது நல்லதொரு விடிவு காலம் பிறக்குமா ? திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து…

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் திருச்சி பழைய பால் பண்ணை அருகே உள்ள வலிமா மகாலில், அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் எம்.கே.எம்.காதர் மைதீன் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது .…
Read More...

திருச்சியில் தொழிலாளர்கள் படும் வேதனைகள் குறித்த இசை விட்டு விழா

திருச்சியில் மே தின விழா உழைப்பாளி மக்களின் ஒப்பற்ற தினமான மே தின விழா மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் நித்தம், நித்தம் தொழிலாளர்கள் படும் வேதனைகள் குறித்த இசை வெளியீட்டு விழா அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கம்…
Read More...