Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திருச்சி

திருச்சியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ள பகுதிகள் விபரம் …….

தமிழகத்தில் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின் நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின்…
Read More...

திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.

மின்னஞ்சல் மூலம் திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல். போலீசார் தீவிர சோதனை. திருச்சி நீதிமன்ற சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு மர்ம ஆசாமி ஒருவரிடமிருந்து…
Read More...

திருச்சியில் திறந்த வெளி மழைநீர் வடிகால் வாய்க்காவில் தவறி விழுந்தவர் பரிதாப பலி

திருச்சியில் மழைநீர் வடிகால் வாய்க்காலில் பிணமாக கிடந்த ஆண் உடல் யார் அவர் கண்டேன்மென்ட் போலீசார் விசாரணை திருச்சி தீரன்நகர் திருச்சி - திண்டுக்கல் பிரதான சாலையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தை ஒட்டி சாலை ஓரத்தில் உள்ள மழைநீர்…
Read More...

திருச்சி: கலைஞரின் 103 வது பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் பிரம்மாண்ட…

திருச்சியில் கலைஞர் 103-ஆவது பிறந்தநாள் விழா கருத்தரங்கம் தேவர் ஹாலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது முத்தமிழ் அறிஞர், டாக்டர் கலைஞர் அவர்களின் 103-ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் பிரம்மாண்ட…
Read More...

திருச்சி திருவானைக் கோவில் கந்தன் நகரில் அமையபெற்ற ஸ்ரீ இஷ்ட சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்…

திருச்சி திருவானைக் கோவில் கந்தன் நகரில் கடந்த 1998ல் அமையபெற்ற ஸ்ரீ இஷ்ட சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்  கடந்த 28 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற்றது. திருச்சி திருவானைக் கோவில் கந்தன் நகரில் அமைந்துள்ள  ஸ்ரீ இஷ்ட சித்தி விநாயகர்…
Read More...

திருச்சியில் பள்ளி மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்கள் வழங்கிய முன்னாள் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ்…

திருச்சியில் பள்ளி மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்கள் வழங்கிய முன்னாள் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. திருச்சியைச் சேர்ந்த 'மனிதம் சமூகப்பணி மையம் மற்றும் அறக்கட்டளை' சார்பில், செம்பட்டு பகுதியைச் சேர்ந்த…
Read More...

திருச்சி சில்வர்லைன் மருத்துவமனை மருத்துவர்கள் 23 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சாதனை

திருச்சியில் சில்வர்லைன் மருத்துவமனை சார்பில் புற்றுநோய் வெற்றியாளர்கள் தின விழா: 23 கிலோ கட்டி அகற்றப்பட்டு குணமடைந்தவர் நெகிழ்ச்சி. திருச்சியில் உள்ள சில்வர்லைன் மருத்துவமனை சார்பில் 8-வது புற்றுநோய் வெற்றியாளர்கள் தின செய்தியாளர்…
Read More...

திருச்சி : போதையில் மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த இன்ஜினியர் பலி.

திருச்சி : கல்லக்குடி அருகே போதையில் மாடி படிக்கட்டு கைப்பிடி சுவரில் உட்கார்ந்த இன்ஜினியர் தவறி விழுந்து பலி. தூத்துக்குடி மாவட்டம் விட்டாலபுரம் பெருமாள் சன்னதி தெரு பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 47) என்ஜினியர். இவரது மனைவி…
Read More...

திருச்சி ரயில் நிலையத்தில் லேப்டாப் திருடிய தமிழக வெற்றிக்கழக நிர்வாகி உள்ளிட்ட 2 பேர் கைது.

திருச்சி ரயில் நிலையத்தில் பயணி ஒருவரின் மடிக்கணினியைத் திருடிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய நிர்வாகி உட்பட 2 பேரை ரயில்வே காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ரயில் நிலையங்களில் பயணிகளின் உடைமைகளைப் பாதுகாப்பது…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட்டி பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்ற மூதாட்டி கைது.

திருச்சி காந்தி மார்க்கெட்டி பகுதியில்லாட்டரி சீட்டுகள்  விற்ற மூதாட்டி கைது. திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள பொது கழிப்பறை அருகே வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…
Read More...