Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திருச்சி

திருச்சி காந்தி மார்க்கெட் எங்களது வியர்வையும் இரத்தமும் கலந்த இடம்.இதை மாற்ற நினைத்தால் ஆட்சி…

திருச்சி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்க காந்தி மார்க்கெட். இந்த மார்க்கெட்டை நம்பி பல்லாயிரக்கணக்கான வியாபாரிகளும், தொழிலாளர்களும், தினக்கூலிகளும் தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், காந்தி…
Read More...

திருச்சி உறையூரில் அடுத்தடுத்து நடந்த திருட்டு மற்றும் கொள்ளை முயற்சி சம்பவம்.

திருச்சி உறையூர் பாளையம் பஜாரில் நள்ளிரவில் அடுத்தடுத்து நடந்த திருட்டு மற்றும் கொள்ளை முயற்சி சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி உறையூர் பாளையம் பஜாரில் செயல்பட்டு வரும் லட்சுமி டெக்ஸ்டைல்ஸ் கடையின்…
Read More...

திருச்சி வந்த விரைவு ரெயிலில் சாக்கு பையில் கிடந்த 23 கிலோ குட்கா, புகையிலை பறிமுதல் செய்த இரும்பு…

திருச்சி வந்த விரைவு ரெயிலில் சாக்கு பையில் கிடந்த 23 கிலோ குட்கா, புகையிலை பறிமுதல் செய்த இரும்பு பாதை போலீசார்  விழுப்புரத்தில் இருந்து திருச்சி வந்த விரைவு ரெயிலில், தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள 23 கிலோ குட்கா புகையிலைப் பொருட்களை…
Read More...

அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு மாநில மையம் சார்பில் திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருமாவளவன்…

அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு மாநில மையம் சார்பில் முப்பெரும் விழா நிகழ்வு மாநிலத் தலைவர் முனைவர் சி.மனோகரன் அவர்கள் தலைமையில் இன்று ( 30.9.2026, ) புதன்கிழமை காலை 10 மணி அளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஹோட்டலில்…
Read More...

பலமுறை மனு அளித்தும் பிரயோஜனம் இல்லை எனவே திருச்சி மாநகராட்சிக்கு வரி செலுத்தாமல் கடைகளை மூடி,…

திருச்சி மாநகராட்சிக்கு வரி செலுத்தாமல் கடைகளை மூடி, சாலையில் கடைகளை போட்டு போராட முடிவு . வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்க கூட்டத்தில் தீர்மானம் .. திருச்சி வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை…
Read More...

மகாராஜா சில்க்ஸ் அருகே மீண்டும் தரைக்கடைகள் அமைக்க அனுமதி வேண்டி திருச்சி மாவட்ட தரக்கடை,சிறு கடை…

திருச்சி மாவட்ட தரக்கடை,சிறு கடை வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் சண்முகம், மாவட்ட செயலாளர் அன்வர்தின், மாவட்ட பொருளாளர் அபுதாகிர் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் இன்று திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் மனு ஒன்றை அளித்தனர் அதில் அவர்கள்…
Read More...

ஸ்ரீரங்கத்தில் பூசாரியை கத்தியால் குத்திய 2 வாலிபர்கள் கைது

ஸ்ரீரங்கத்தில் பூசாரியை கத்தியால் குத்திய 2 வாலிபர்கள் கைது திருச்சி திருவானைக்காவல் சீனிவாசன் நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 32) இவர் கோவில் பூசாரியாக உள்ளார். சம்பவத்தன்று இவர் தனது அத்தையுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று…
Read More...

இன்று மாலை திருச்சி ஆலம்தெரு புனித செல்வநாயகி அம்மாள் ஆலய கொடி இறக்கம் .

இன்று மாலை திருச்சி ஆலம்தெரு புனித செல்வநாயகி அம்மாள் ஆலய கொடி இறக்கம் . நேற்று தேர் பவானியில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்பு திருச்சி காஜாப்பேட்டை முதலியார்சத்திரம் அருகில் உள்ள ஆலம்தெரு புனித செல்வநாயகி அம்மாள் ஆலய திருவிழா கடந்த…
Read More...

திருச்சியில் சிறுவர் மன்றங்களுக்கு விளையாட்டு உபகரணங்களை தமிழக போலீஸ் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால்…

திருச்சி மாவட்டத்தில் உள்ள காவல்துறை சிறுவர் மன்றங்களுக்கு விளையாட்டு உபகரணங்களை தமிழக போலீஸ் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் வழங்கினார் திருச்சி மாவட்டத்தில் உள்ள 8 காவல்துறை சிறுவர் மன்றங்களுக்கு கிரிக்கெட் மட்டைகள், கிரிக்கெட்…
Read More...

பார்க்கவ குல பெண் பாலியல் கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட 3 மாதங்கள் பின்பும், காவல்துறை…

விநாயகர் சிலை ஊர்வலத்தில் தகராறு வாலிபரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் திருச்சி கலெக்டரிடம் அகில பாரத பார்க்கவகுல சங்கத்துடன் இணைந்து கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று…
Read More...