Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் சிறுவர் மன்றங்களுக்கு விளையாட்டு உபகரணங்களை தமிழக போலீஸ் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் வழங்கினார்

0

'- Advertisement -

திருச்சி மாவட்டத்தில் உள்ள காவல்துறை சிறுவர் மன்றங்களுக்கு விளையாட்டு உபகரணங்களை

Ad banner

தமிழக போலீஸ் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் வழங்கினார்

திருச்சி மாவட்டத்தில் உள்ள 8 காவல்துறை சிறுவர் மன்றங்களுக்கு கிரிக்கெட் மட்டைகள், கிரிக்கெட் பந்துகள், கிரிக்கெட் ஸ்டம்புகள், கைப்பந்துகள், கால்பந்துகள், ஷட்டில் ராக்கெட்டுகள், ஷட்டில் காக்ஸ், கேரம் போர்டுகள், சதுரங்கப் பலகைகள், சிலம்பக் கம்புகள், கைப்பந்து மற்றும் ஷட்டில் வலைகள், எடை இயந்திரங்கள் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களைதமிழக போலீஸ் டிஜிபி  மகேஷ் குமார் அகர்வால் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், மாவட்ட எஸ்பி மற்றும் போலீஸ் உயர் அதிகாரி விளையாட்டு உபகரணங்களின் மொத்த மதிப்பு ரூ.1,28,000 ஆகும்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.