Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திருச்சி மாநகராட்சி

திருச்சி இன்று மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் மேயர் ஆய்வு.

தொடர் மழை காரணமாக இன்று திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் மேயர் ஆய்வு மேற்கொண்டார். இதில் உறையூர் கோனக்குறை பகுதி, மேல சிந்தாமணி, பகுதி ஸ்ரீரங்கம். ஆர்.எம்.எஸ். காலனி, எயூடி காலனி, கோரையாறு ஆகிய பகுதிகளில்…
Read More...

திருச்சி மாநகர பகுதிகளில் ஞாயிறு ஒரு நாள் குடிநீர் வினியோகம் ரத்து.

13.11.2022 அன்று ஒரு நாள் குடிநீர் விநியோகம் இருக்காது. திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் பொது தரை மட்ட கிணறு நீர் உந்து நிலையத்திலிருந்து உந்தப்படும் பிரதான குழாயில் சங்கிலியாண்டபுரம். பிச்சை நகர் அருகில்…
Read More...

திருச்சியில் சாலைகளில் திரியும் விலங்குகளுக்கு 2 மாதங்களில் ரூ.4.5லட்சம் அபராதம் வசூல்.ஆனாலும்…

திருச்சி மாநகரில் சாலையில் திரிந்த கால்நடைகளுக்கு ரூ. 4.50 லட்சம் அபராதம் வசூலாகியுள்ளது. திருச்சி மாநகராட்சியில், போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்த வகையில் ரூ. 4.50 வரை…
Read More...

திருச்சி மாநகராட்சி 24-வது வார்டில் நகர பகுதி சபா கூட்டம் காங்கிரஸ் கவுன்சிலர் சோபியா விமலா ராணி…

திருச்சி மாநகராட்சி 24- வது வார்டில் நகர பகுதி சபா கூட்டம். காங்கிரஸ் கவுன்சிலர் சோபியா விமலா ராணி தலைமையில் நடந்தது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நகர சபா கூட்டங்களை தொடங்கி வைத்தார். திருச்சி…
Read More...

திருச்சி தெற்கு மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் மாநகர கிராம சபை கூட்டம் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி…

திருச்சி தெற்கு மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் மாநகர சபை , கிராமசபை கூட்டம். மாவட்டச் செயலாளரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு. தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, திருச்சி தெற்கு…
Read More...

திருச்சி 22 வது வார்டில் நகர பகுதி சபா கூட்டம்.மண்டலத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில்…

மாநகராட்சி மண்டலம் 5-க்கு உட்பட்ட திருச்சி 22-வது வார்டில் நகர பகுதி சபா கூட்டம். மண்டல குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் நடந்தது. உள்ளாட்சி தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் முதல் முறையாக நகர பகுதி சபா கூட்டங்கள் நடந்தது.…
Read More...

பொதுமக்கள் பிரச்சினைக்காக மேயரை எதிர்த்து மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த திமுக…

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் இருந்து திமுக கவுன்சிலர் கொட்டப்பட்டு தர்மராஜ் வெளிநடப்பால் பரபரப்பு. இன்று திருச்சி மாநகராட்சி அவசர கூட்டம் முதலில் நடந்தது. இதை தொடர்ந்து சாதாரண கூட்டம் நடைபெற்றது. இந்த…
Read More...

மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்களால் சுகாதாரமற்ற நிலை.உடனே அப்புறப்படுத்த…

திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றத்துடன் சுகாதாரமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. திருச்சி மலைக்கோட்டை அருகே அமைந்துள்ளது தாயுமான சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான தெப்பக்குளம். இக்குளத்தில் அவ்வப்போது…
Read More...

திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்.

திருச்சி நீதிமன்றம் அருகில் ஆக்கிரமித்து இருந்த 10 கடைகள் அகற்றம் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை. திருச்சி நீதிமன்றம் அருகில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த 10 கடைகளை அதிரடியாக மாநகராட்சி இன்று அகற்றியது. திருச்சி மாவட்ட…
Read More...

மாநகராட்சியை கண்டித்து திருச்சியில் தரைக்கடை வியாபாரிகள் முற்றுகை போராட்டம்

மாநகராட்சியை கண்டித்து திருச்சியில் தரைக்கடை வியாபாரிகள் முற்றுகை. தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளின் கடைகளை அப்புறப்படுத்தும் திருச்சி மாநகராட்சி கோ அபிஷேகபுரம் கோட்ட நிர்வாகத்தை கண்டித்தும், அடையாள அட்டை பெற்று பல…
Read More...