Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திருச்சி மாநகராட்சி

சிஐடியு திருச்சி மாநகர் மாவட்ட தரைக்கடை, தள்ளுவண்டி மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில்…

திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன் இன்று சிஐடியுவினர் கன்னட ஆர்ப்பாட்டம் . 2014 ம் ஆண்டு சாலையோர வியாபாரிகளின் பாதுகாப்பு சட்டத்திற்கு விரோதமாக சாலையோர வியாபாரிகளை கடை நடத்தும் இடத்திலிருந்து வலுக்கட்டாயமாக…
Read More...

இன்று மின் பராமரிப்பு பணிகளையொட்டி நாளை திருச்சி மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் ரத்து .

திருச்சி மாநகரில் மின் நிறுத்தம் மேற்கொள்ளப்படவிருப்பதால், மாநகராட்சி பகுதிகளில் நாளை புதன்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது. இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் வே. சரவணன் தெரிவித்திருப்பது : திருச்சி மாநகராட்சிக்கு உள்பட்ட…
Read More...

திருச்சி மாநகராட்சி: நாளை குடிநீர் வினியோகம் இல்லாத பகுதிகள் விவரம் …

நாளை திருச்சி மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார் . திருவரங்கம் (110/11KV) துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி 29.08.2024 அன்று நடைபெற இருப்பதால்,…
Read More...

திருச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக அமைச்சர் மற்றும் எம்.பி யை அவதூறாக பேசிய…

திருச்சி மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை  கண்டித்து நடந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் காந்தி மார்க்கெட் பகுதி செயலாளர் சுரேஷ் குப்தா திமுக எம்.பி. கனிமொழி திருச்சி அமைச்சர் கே.என். நேருவையும் அவதூறாக பேசியதாக வழக்கில்…
Read More...

திருச்சி மாநகராட்சி சுகாதார சீர்கேட்டை கண்டித்து திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில்…

திருச்சி மாநகராட்சியில் நிலவும் சுகாதார சீர்கேட்டை கண்டித்து மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம். திருச்சி மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளைக் கண்டித்தும், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டு…
Read More...

திருச்சியில் பல்வேறு ஊராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவது அமைச்சர் நேருவின் தனிப்பட்ட…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு கிராம மக்களும் தங்கள் ஊராட்சி பகுதியை மாநகராட்சி உடன் இணைக்க கூடாது என மனு அளிக்க திரண்டு வந்து இருந்தனர். இதேபோன்று புங்கனூர்…
Read More...

திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பல்லாயிரக்கணக்கான கிராம பொதுமக்கள் கலெக்டர்…

மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம். ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு. திருச்சி மாநகராட்சி வார்டு எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. இதற்காக…
Read More...

திருச்சி மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளை கண்டித்து நாளை நடைபெற உள்ள கண்டன…

திருச்சி அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் முன்னாள் மாமன்ற துணை மேயருமான ஜெ. சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருச்சிராப்பள்ளி மாநகராட்சியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். அஇஅதிமுக பொதுச்…
Read More...

திருச்சி மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையரின் கேட்காத காதுகளை கேட்க வைக்க பாஜக சார்பில் நாளை சங்கு…

பாரதிய ஜனதா கட்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி அனைத்து மண்டல் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் . திருச்சியில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருவதால் பொதுமக்களுக்கு நோய் நோய் தொற்று ஏற்பட்டு பல்வேறு நபர்கள்…
Read More...

திருச்சி கருமண்டபம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி பூட்டை உடைத்து மடிக்கணினிகள் உள்ளிட்ட பொருட்கள்…

திருச்சி கருமண்டபம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியின் பூட்டுகளை உடைத்து, அங்கிருந்த 2 மடிக்கணினி உள்ளிட்ட பொருள்களை திருடிச்சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனர். திருச்சி கருமண்டபத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியை…
Read More...