Browsing Category
சினிமா
ரஜினி அடுத்தப் பட கதாநாயகி தீபிகா படுகோனே ?.
ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இதில் விடுபட்ட சில காட்சிகளை சென்னையில் நடந்த 2 நாள் படப்பிடிப்பில் ரஜினி முடித்து கொடுத்துவிட்டார்.
நாளை (25-ந் தேதி) முதல் டப்பிங் பேசுகிறார். அண்ணாத்த தீபாவளி… Read More...
குங்ஃபூ கலையின் தலைவன் புரூஸ் லீயின் நினைவுநாள் இன்று
குங்ஃபூ கலையால் உலகையே தன் பக்கம் இழுத்தவர் நடிகர் புரூஸ் லீ. குங்ஃபூ.
தற்காப்பு கலையை கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு தாரக மந்திரமாக இருப்பவர்.
சீனா வம்சவளி என்றாலும் அமெரிக்காவில் பிறந்தவர் புரூஸ் லீ. சிறு வயதிலேயே குங்ஃபூ கலையை… Read More...
சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம்
வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கோரிய வழக்கில் நடிகர் விஜய்க்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபாய் அபதாரம் விதித்துள்ளது.
நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் என்ற காரை இறக்குமதி… Read More...
கமலின் விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு…
நடிகர் கமலின் 232-வது படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தை கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி மற்றும்… Read More...
பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் காலமானார்…
பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார், மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார்.
மும்பையின் கர் பகுதியில் இருக்கும் ஹிந்துஜா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு… Read More...
போதை விருந்தில் சிக்கிய பிரபல கவர்ச்சி நடிகை கைது
மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் இகத்புரி மலை அருகே உள்ள சொகுசு பங்களாவில் ரகசியமாக போதை விருந்து நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து அந்த பங்களாவில் அதிரடியாக சோதனை நடத்தினர். அங்கு அனுமதியின்றி பார்ட்டி… Read More...
நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனை
நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
பின்னர் அவ்வப்போது அமெரிக்கா சென்று உடல் பரிசோதனை செய்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்றபோது அவருக்கு ரத்த அழுத்த… Read More...
கரப்பான்பூச்சியுடன் பிரைட் ரைஸ் டெலிவரி உணவகம் மீது பிரபல தமிழ் பட ஹீரோயின் புகார்
ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.
இதையடுத்து டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இவர் கைவசம் பார்ட்டி, பொன் மாணிக்கவேல்… Read More...
சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகும் பீஸ்ட் படத்தின் செகண்ட் லுக்
மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் 'தளபதி 65' படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு… Read More...
விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியீடு. ரசிகர்கள் மகிழ்ச்சி
நாளை தனது 47-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் விஜய்.
இதையொட்டி விஜய் 65 படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
மாஸ்டர் படத்துக்கு அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார்.… Read More...