Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தீபாவளி திருநாளை முன்னிட்டு சிவாஜி கணேசன் மன்றம் சார்பாகபுத்தாடை இனிப்பு வழங்கப்பட்டது.

தீபாவளி திருநாளை முன்னிட்டு சிவாஜி கணேசன் மன்றம் சார்பாகபுத்தாடை இனிப்பு வழங்கப்பட்டது.

0

'- Advertisement -

தீபாவளி திருநாளை முன்னிட்டு சிவாஜி கணேசன் பக்தர் ஆத்தா மாதவன் அவர்களுக்கு திருச்சி மாவட்ட புறநகர் சிவாஜி கணேசன் மன்றம் சார்பாக

Ad banner

செயலாளர் முத்தரசநல்லூர் பாலன் புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கி கெளரவித்தர்.

TVK ad

இந்த நிகழ்ச்சியில் தென்னூர் ஜெபிரகாஷ்,
உறந்தை செல்வம்,

தலைவர்
பீமநகர் நாராயணசாமி, பொருளாளர்
ஆண்டார் வீதி வெங்கட் உட்பட பலர் கலந்து கொண்டனர்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.