Browsing Category
போலிஸ்
திருச்சியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யும் நபர்களை அதிரடியாக கைது செய்து வரும் போலீசார்…
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி திருச்சி மாநகரில் அனைத்து இடங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது காவல்துறை ஆணையரின் உத்தரவின்படி திருச்சி போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு பல்வேறு நபர்களையும் கைது… Read More...
திருச்சி கே.கே. நகரில் எலி பசையால் பல் துலக்கிய பெண் பரிதாப பலி.
திருச்சி மாவட்டம், கே.கே.நகர் கே.சாத்தனூரைச் சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 35). கொத்தனார். இவரது மனைவி ரேவதி (27).
அவர் கே.கே. நகர் பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.… Read More...
திருச்சி புத்தூரில் பரிசுப் பணத்தை தர மறுத்த பிரபல லாட்டரி சீட்டு வியாபாரி நாகராஜன் கைது .
திருச்சி புத்தூர் குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 33) இவர் புத்தூர் சீனிவாசன் நகர் பகுதியை சேர்ந்த நாகராஜன் (வயது 44)என்பவருடன் அறிமுகம் ஆகியுள்ளார்.
நாகராஜன் ஏற்கெனவே லாட்டரி சீட்டு விற்பனை செய்யும் பிரபல… Read More...
திருச்சி தாயனூரில் தோஷம் கழிப்பதாக கூறி உறவினரின் கழுத்தை அறுத்த போதை பூசாரி .
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே தாயனுாரை சேர்ந்தவர் வைரமணி,(வயது 37). இவர் அங்குள்ள கருப்பசாமி கோவிலில் பூசாரியாக இருந்து, அருள்வாக்கு சொல்லி வந்தார்.
இவரது உறவினர் பழனியாண்டி, 55. இவர் அதே கோவிலின் முன்பு… Read More...
திருச்சி ராம்ஜி நகரில் மாடு மேய்த்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தாத்தா கைது .
திருச்சி மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தத்த
முதியவர் கைது.
திருச்சி ராம்ஜி நகர் பெரிய கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முத்து (வயது 73 )இவர் அந்தப் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்.… Read More...
சில மாதங்களுக்கு முன் அடுக்குமாடி குடியிருப்பு பால்கனியில் தவறி விழுந்த குழந்தையின் தாய் தற்கொலை
சென்னை திருமுல்லைவாயலில் வசித்து வந்த தம்பதி வெங்கடேஷ்(வயது 35) - ரம்யா(33).இருவரும் அப்பகுதியில் உள்ள அப்பார்ட்மெண்டில் தங்கி பிரபல ஐடி நிறுவனங்களில் ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். தம்பதிக்கு மெதந்த்(5) என்ற மகனும், ஏழு… Read More...
திருச்சி அருகே மனைவியை அருவாளால் வெட்டிய கணவன். தனது கழுத்தையும் அறுத்துக் கொண்டார்
திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதி, அழகரையைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் பெருமாள்(வயது 45). இவர் தென்னை மரம் ஏறும் தொழில் செய்து வருகிறார்.
இவரது மனைவி திலகம்(40). திலகம் கரூர் அரசு மருத்துவமனையில் சமையல் கூடத்தில் ஒப்பந்த… Read More...
திருச்சி அருகே நள்ளிரவு வீடு புகுந்து திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து விடிய விடிய தர்ம அடி…
திருச்சி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி செய்த வாலிபரை கையும் களவுமாக பிடித்து பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள… Read More...
வழிப்பறியில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயன்ற போலீசாரை அருவாளால் வெட்டிய வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது…
திருச்சி திருவானைக்கா 5ம் பிரகாரத்தைச் சோ்ந்தவா் காஜாமைதீன் (வயது 63). சமையல் தொழிலாளியான இவா் கடந்த ஏப். 21 ம் தேதி இரவு திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளாா். அவரை நோட்டமிட்ட மா்ம நபா்கள் 4 போ் காஜாமைதீன் ரூ.… Read More...
அரியமங்கலத்தில் பட்டப் பகலில் ரவுடி கொலை செய்யப்பட்டபோது கண்டுகொள்ளாத 2 போலீசாரை சஸ்பெண்ட் செய்து…
திருச்சி அரியமங்கலம்: தங்கள் பணியில் அலட்சியமாக இருந்த புகாரில் 2 ரோந்து காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி அரியமங்கலத்தில் ஏப்ரல் 30ம் தேதி அன்று முன்னாள் அதிமுக பொன்மலை பகுதி செயலாளர் கேபிள் சேகரின்… Read More...