Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

தமிழ்நாடு

தனது சுனாமி தொழில் சிறப்பாக நடைபெற தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த திருச்சி அதிமுக பிரமுகர்

சுனாமி பிசினஸ் என்றால் என்ன? வெளிநாடுகளில் இருந்து கூலிப்படையினர் (குருவிகள்) மூலமாக தங்கம் கடத்தி வரப்படும். அந்தத் தங்கத்தை இடைத்தரகர்கள் அல்லது கடத்தல்காரர்கள் தங்கள் கைகளுக்கு மாற்றும்போது, திட்டமிட்டு அதனை மற்றொரு கும்பல்…
Read More...

திருச்சி : தொழிலில் நஷ்டம். தம்பதி தற்கொலை முயற்சியில் மனைவி சாவு.

திருச்சியில் பரிதாபம் . தொழிலில் நஷ்டம் தம்பதி தற்கொலை  முயற்சியில் மனைவி சாவு. திருச்சி கன்டோன்மென்ட் வில்லியம்ஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ் (வயது 83 ) இவரது இரண்டாவது மகள் ஜனத் கிறிஸ்டி (வயது 41) இவர் பாலமுருகன் என்பவரை…
Read More...

காங்கிரஸ் மாநில பொது செயலாளர் வழக்கறிஞர் சரவணன் பிறந்தநாளை முன்னிட்டு பொன்னாடை போர்த்தி வாழ்த்து…

தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன் பிறந்தநாள் விழாவை தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கேக் வெட்டி கொண்டாடினார்.வழக்கறிஞர் குமாஸ்தாவும் காங்கிரஸ் நிர்வாகியுமான அண்ணா சிலை விக்டர் உள்ளிட்டோ பொன்னாடை…
Read More...

இளம் பெண் கொலை .கொலையாளிகளை விரைந்து கைது செய்யக் கோரி, திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில்…

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள சிறுகளப்பூர் கிராமத்தில்,10 நாட்களுக்கு முன் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த இளம் பெண், ஏரியின் நடுவே உள்ள மணல் திட்டில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில்…
Read More...

திருச்சி சத்திரம் பேருந்து நிலைய மாநகராட்சி பொது கழிப்பிடத்தில் அடாவடி வசூல்.

நேற்று மாலை சமயபுரம் கோயில் செல்வதற்காக கரூரில் இருந்து குடும்பத்தினர் சத்திரம் பேருந்து நிலையம் வந்து இறங்கினர் . பின்னர் சமயபுரம் பஸ் நிறுத்தம் அருகிலுள்ள மாநகராட்சி பொதுக் கழிப்பிடத்திற்கு சென்றபோது அங்கிருந்த நபர் ரூ. 15…
Read More...

திருச்சியில் அரசு பேருந்து டிரைவரை தாக்கிய தனியார் பஸ் டிரைவர், மகனுடன் கைது.

திருச்சியில் அரசு பேருந்து டிரைவரை தாக்கிய தனியார் பஸ் டிரைவர், மகனுடன் கைது. திருச்சி மாவட்டம் துறையூர் ரெட்டிபட்டி குறும்பர் தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 41 )அரசு பேருந்து டிரைவர் கடந்த பத்தாம் தேதி இவர் ஓலையூர் பகுதியில்…
Read More...

தரைக்கடை, தள்ளுவண்டி கடைகளை அகற்ற வேண்டும் வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள்…

பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தரைக்கடை, தள்ளுவண்டி கடைகளை அகற்ற வேண்டும் வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் மாநகராட்சி கமிஷனிடம் புகார் மனு. திருச்சி வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள்…
Read More...

திருச்சி உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைகள் குறித்து முதல்வருக்கு பறந்த 304 புகார்

தமிழக அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களில் சுகாதாரம், அடிப்படை வசதிகள், மருத்துவ சேவைகள் தொடர்பாக முதலமைச்சர் அலுவலகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், அவற்றை உடனடியாக சரிசெய்ய ஒருங்கிணைந்த…
Read More...

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்க மாநில செயற்கழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள்…

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்க மாநில செயற்கழு கூட்டம் இன்று சனிக்கிழமை (11.7.2027) திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் உள்ள வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க மாநில தலைவர் வீ.குமார் தலைமை தாங்கினார். வேலை…
Read More...

10 ஆண்டுகளாக வேறு பெண்ணுடன் வாழும் கணவனுக்காக அரசு வேலை.கரூரில் கதறி அழுத மகனை இழந்த தாய்

கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை தமிழக முதலமைச்சர் விஜய் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார். ஆனால், அந்த நிகழ்ச்சியில் உயிரிழந்த சிறுவனின்…
Read More...