Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த மாயமான முதியவர் அழுகிய நிலையில் பிணமாக மீட்பு

திருச்சி சுப்ரமணியபுரத்தை சேர்ந்த முதியவர் அழகிய நிலையில் பிணமாக மீட்பு.திருச்சி சுப்பிரமணியபுரம் டாக்டர் கணேசன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசீலன் (வயது 64). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து திடீரென மாயமானார்.…
Read More...

திருச்சியில் நர்சிங் பள்ளி மாணவி திடீர் மாயம்’

திருச்சி அரசு மருத்துவமனை நர்சிங் பயிற்சி பள்ளி மாணவி திடீர் மாயம்.திருச்சி புத்தூரில் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு திருச்சி மட்டுமன்றி பல்வேறு மாவட்ட மக்கள் வந்து செல்கின்றனர். இதன் வளாகத்தில்…
Read More...

வேலை இல்லாத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை.

திருச்சி உறையூரில் வேலை இல்லாத விரக்தியில் குடி போதைக்கு அடிமையானவர் தூக்கு போட்டு தற்கொலை. திருச்சி உறையூர் பாளையம் பஜார் கொச மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் மணிவண்ணன். (வயது 41). இவருக்கு ரெகுலராக வேலை இல்லை.…
Read More...

திருச்சி ஏர்போர்ட் அருகே கத்தி முனையில் பணம் பறித்த வாலிபர் கைது.

திருச்சி விமான நிலையம் அருகே கத்தி முனையில் வாலிபரிடம் பணம் பறித்த 3 வழக்குகளில் தொடர்புடையவர் கைது . திருச்சி ஏர்போர்ட் ஸ்டார் நகரை சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மகன் மாரியப்பன் (வயது 29). இவர் திருச்சி விமான நிலையம் அருகே ஒரு…
Read More...

திருச்சியில் இடத்தகராறில் சித்தப்பாவை தாக்கியவர் மீது கொலை முயற்சி வழக்கு.

திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் இடத்தகராறில் சித்தப்பாவை சரமாரியாக தாக்கிய வாலிபர். திருச்சி செந்தண்ணீர்புரம் திரு.வி.க. தெருவை சேர்ந்தவர் பிரசன்னா. இவரது மனைவி ஆணி (வயது 39). பிரசன்னா லோடுமேனாக வேலை பார்த்து வருகிறார். இவர் தனக்கு…
Read More...

திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி.

ஒத்திகை பணம் ரூ 5. லட்சம் தர மறுப்பு மூதாட்டி தீக்குளிக்க முயற்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு. திருச்சி வயலூர் ரோடு வாசன் நகர் மூன்றாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜம்மாள். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டினை ரூ. 5 லட்சம்…
Read More...

திருச்சி மாநகரில் புகையிலை பொருட்கள் விற்ற 3 கடைகளுக்கு சீல்’உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்…

குழுமணி, கோட்டை, உறையூர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 3 கடைகளுக்கு சீல்' உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை. திருச்சி குழுமணி ராஜசேகர் பெட்டி கடை, கோட்டை பகுதியில் உள்ள இந்தியன் டீ மற்றும் பெட்டிக்கடை மற்றும் உறையூர்…
Read More...

திருச்சி புத்தூர் நால் ரோடு டாஸ்மாக் பார் அருகே குடிபோதையில் மோதல்.வாலிபர் உயிர் ஊசல்’

திருச்சி புத்தூர் நால்ரோடு அருகே உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் உள்ள பாரில் 24 மணி நேரம் மது விற்பனை உண்டு. இந்த பாரின் எதிரில் மாநகராட்சி பள்ளி மற்றும் பேருந்து நிறுத்தமும் உள்ளது. எந்நேரமும் போதையில் வரும் ஆசாமிகளை கண்டு…
Read More...

திருச்சி அதிமுக ஜங்ஷன் பகுதி செயலாளர் நாகநாதர் பாண்டி மீது 4 பிரிவில் வழக்கு பதிவு.

திருச்சி ஜங்ஷன் பகுதி அ.தி.மு.க. செயலாளர், வார்டு நிர்வாகி மீது மோசடி வழக்கு. உள்ளாட்சித் தேர்தலில் பணம் வாங்கிக் கொண்டு சீட்டு தர மறுத்ததாக புகார். திருச்சி கலெக்டர் அலுவலக ரோடு பர்மா காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்…
Read More...

காதல் திருமணம் செய்த கல்லூரி பெண் தற்கொலை.

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்துள்ள தேருகுடி நாடார் காலனியை சேர்ந்தவர் தியாகராஜன் (48), லாரி டிரைவர். இவரின் மனைவி விஜயலட்சுமி (40). இவர்களது மகள் சுமதி (வயது 20), குளித்தலையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பிஏ மூன்றாம் ஆண்டு…
Read More...