Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சி காதலியை கேலி செய்த வாலிபர் வீடு புகுந்து தாக்குதல். 5 பேர் கைது, 9 பேருக்கு வலை.

காதலியை கேலி செய்த விவகாரம்: வீடு புகுந்து 2 வாலிபர்களுக்கு கத்தி குத்து- பொருட்கள் சூறை. திருச்சி மேலகல்கண்டார் கோட்டை விவேகானந்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் . இவரது மகன் தர்மராஜ் (வயது 22). இவரது நண்பர்…
Read More...

முசிறி: காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் கோவிலில் சாமி கும்பிட அனுமதி மறுப்பு.பூஜைகள் ரத்து.

முசிறி அருகே காதல் திருமணம் செய்தவர்கள் ஊர் கோவிலில் வழிபடுவதற்கு எதிர்ப்பு. பூஜைகள் ரத்து திருச்சி மாவட்டம் முசிறி அருகே சூரம்பட்டி என்ற கிராமத்தில் ஒரு சமூகத்துக்கு சொந்தமான வேடிச்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது.…
Read More...

தாய் வீடு சென்ற மனைவி திரும்பி வராததால் வெல்டர் தூக்கிட்டு தற்கொலை.

திருச்சியில் தனியார் நிறுவன ஊழியர் குடும்பத் தகராறு காரணமாக தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர், கணேசா நகரை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் செந்தில்குமார் (வயது 37). துவாக்குடி பகுதியில் உள்ள…
Read More...

திருச்சி: +1 பள்ளி மாணவி திடீர் மாயம்.

+1 பள்ளி மாணவி மாயம். திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கம் வட்டம் ஜீயபுரம் அருகே பெரிய கருப்பூரை சேர்ந்த கூலி தொழிலாளியான தங்கவேல் இவரது மகள் சுப்ரியா (வயது 16) முசிறியில் உள்ள அமலா மேல்நிலைப் பள்ளி மாணவியர் விடுதியில்…
Read More...

ரூ.1000 கோடி நிலத்தை மீட்டது போல் திருச்சியில் கே.என்.நேரு ஆக்கிரமித்துள்ள வக்பு வாரிய இடத்தையும்…

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே கதீட்ரல் சாலையின் இருபகுதிகளிலும் தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான நிலங்கள் உள்ளது. சுமார் ரூ.1000 கோடி மதிப்புள்ள இந்த நிலத்தை ஆக்கிரமித்து இருந்த குத்தகைதாரர்களிடமிருந்து 33 ஆண்டுகளுக்கு பின்…
Read More...

திருச்சி அரியமங்கலம் தனியார் மருத்துவமனை நர்ஸ் காதலனுடன் ஓட்டமா?

திருச்சி அரியமங்கலம் தனியார் மருத்துவமனை நர்ஸ் காதலன் உடன் ஓட்டம்? திருச்சி காட்டூர் பாத்திமாபுரம் 4-வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் மஜீத். இவரது மகள் ரம்ஜான் பேகம் (வயது 19). இவர் அரியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார்…
Read More...

திருச்சி: மின்சாரம் தாக்கி கேபிள் டிவி ஆபரேட்டர் பரிதாப பலி.

திருச்சி: மின்சாரம் தாக்கி கேபிள் டி.வி. ஆபரேட்டர் பலி. திருச்சி பாலக்கரை கான்யான் மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 31). கேபிள் டிவி ஆபரேட்டர். இவர் தீரன் நகர் மயிலாடுபாறை பகுதியில் இளங்கோ என்பவரது வீட்டுக்கு…
Read More...

திருச்சி: குடிபோதை தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை.

திருச்சி: மரத்தில் தூக்கு போட்டு தொழிலாளி தற்கொலை. திருச்சி இனாம்குளத்தூர் பெரியாளம்பட்டி நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் பச்சமுத்து (வயது 47). தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அடிக்கடி குடித்துவிட்டு…
Read More...

திருச்சியில் அடையாளம் தெரியாத ஆண் மற்றும் பெண் பிணம்.

திருச்சியில் மத்திய பஸ் நிலையம் அருகே பிணமாக கிடந்த பெண் அரசு மருத்துவமனையிலும் கிடந்த பிணம் குறித்து போலீசார் விசாரணை. திருச்சி மத்திய பஸ் நிலைய அருகே ஒரு ஹோட்டல் பகுதியில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் பிணம்…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்தி வரப்பட்ட ரூ.28 லட்சம் மதிப்புள்ள தங்கம் பிடிபட்டது.

திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்தி வரப்பட்ட ரூ.28 லட்சத்து 30 ஆயிரத்து 954 மதிப்புள்ள 467 கிராம் தங்கம் பறிமுதல். திருச்சி விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து கொழும்பு வழியாக வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்…
Read More...