Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சி அரியமங்கலத்தில் போதை மாத்திரைகள் விற்ற 3 வாலிபர்கள் கைது.

திருச்சி அரியமங்கலம் பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கொலை மற்றும் திருட்டு வழக்குகளில் தொடர்புள்ள 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து போதை மாத்திரைகள் மற்றும் 4,500 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.…
Read More...

லால்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் தங்க நகை கொள்ளை.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள தச்சங்குறிச்சி என்ற பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் உறவினர் வீட்டிற்கு சென்று இருக்கிறார். மறுநாள் காலை தனது வீட்டிற்கு…
Read More...

திருச்சி:காவேரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாப பலி.

காவிரில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு. திருச்சி பாலக்கரை கீழப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 19). அவர் காட்டூர் உருமு தனலட்சுமி கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வந்தார். ஞாயிற்றுக்கிழமையை…
Read More...

போலி பத்திரம் தயாரித்து பல கோடி ரூபாய் நில அபகரிப்பு புகாரில் புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர்…

திருச்சி, ஸ்ரீரங்கம் தாலுகா, தாயனூர் கிராமத்தில் கட்டுப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள சொத்தானது திருச்சி, தென்னூரில், உள்ள பழனிச்சாமி பிள்ளை டிரஸ்ட்க்கு சொந்தமானதாகும். மேற்படி சொத்துக்களை புங்கனூர் பகுதியை சேர்ந்த நபர்கள்…
Read More...

திருச்சியில் விபச்சார விடுதி நடத்திய விஜய் மக்கள் இயக்க மத்திய மாவட்ட பொறுப்பாளரும் புஸ்ஸி ஆனந்த்…

திருச்சி கருமண்டபம் பகுதியில் பாலியல் தொழில் நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் விபச்சார தடுப்பு பிரிவு (பொறுப்பு) காவல் ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் கருமண்டபம் சிங்கராயர் நகரில் செயல்பட்டு வரும் ஷைன் ஸ்பாவிற்கு சென்று…
Read More...

நியோ மேக்ஸ் மீது 100 புதிய புகார்கள்.முக்கிய நிர்வாகிகள் கைது.ஆப்பிள் மில்லட் வீரசக்தி எங்கே?

நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் முதலீடு செய்யும் பணத்தினை இரட்டிப்பாக தருவதாகவும் மாதம் 12 முதல் 30 சதவீத வட்டி தருவதாகவும் தெரிவித்ததன் அடிப்படையில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள்…
Read More...

இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர், அல் ஆசிக் என்ற ஆசிக்முகமது (வயது 29). இவர் இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில இளைஞர் அணித் தலைவராக இருந்து வந்த நிலையில் கடந்த மாதம் அந்த பதவியில் இருந்து விலகிக்…
Read More...

லால்குடியில் பெற்ற மகளை கர்ப்பம் ஆக்கிய தந்தை. 14 வயதில் குழந்தை பெற்ற சிறுமி.

திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்தவர் 42 வயதான தொழிலாளி ஒருவர், அந்த பகுதியில் கொத்தனார் வேலை செய்து வருகிறார். அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு தற்போது 14 வயது ஆகிறது. கடந்த சில வருடங்களுக்கு…
Read More...

திருச்சி காவேரி பாலத்தில் கணவனுடன் சென்ற பெண்ணின் 7 பவுன் தாலி பறிப்பு.

திருச்சியில் கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணின் 7 பவுன் தாலி செயின் பறிப்பு. திருச்சி திருவானைக்காவல் கீழ கொண்டயம்பேட்டை கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 48 ) சமையல் கலைஞர்.இவரின் வீட்டுக்கு கும்பகோணத்தைச் சேர்ந்த…
Read More...

திருச்சியில் கடன் தொல்லையால் கார் புரோக்கர் தற்கொலை

திருச்சியில் கடன் தொல்லையால் கார் புரோக்கர் தற்கொலை. திருச்சி செந்தண்ணீர்புரம் முத்து மணி டவுன் பகுதியைச் சேர்ந்தவர் கபிலன் (வயது 43). இவர் கார் கன்சல்டிங் நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிலையில் சிலரிடம் பணம் கடனாக பெற்று…
Read More...