Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சி: வாலிபரிடம் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட 5 காம கொடூரர்கள் கைது. திருநங்கையை அடித்து பாலியல்…

சமயபுரம்: திருச்சி அருகே லிப்ட் கொடுப்பதுபோல் ஏமாற்றி அழைத்து சென்று வாலிபரை தாக்கி நைட்டி அணிவித்து ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட ரவுடி பாட்டில் மணி கூட்டாளிகள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை…
Read More...

திருச்சி: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த 57 வயது ஆசிரியர் போக்சோவில் கைது.

திருச்சி மாவட்டம் ஆர்.வளவனூர் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தர்ராஜன் (வயது 57). இவர், பெரம்பலூர் 4 ரோடு பகுதியில் உள்ள அன்பு நகரில் குடும்பத்துடன் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். பெரம்பலூர் அருகேயுள்ள கிராமத்தில் அரசு…
Read More...

திருச்சி இசை கலைஞர்களுக்குள் மோதல். பீர் பாட்லால் தாக்கிய வாலிபர் கைது ‘

இசை கலைஞருக்குள் மோதல். பீர் பாட்டிலால் தாக்கிய வாலிபர் கைது. திருச்சியில் வரகனேரி பெரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் மெல்சி தேசாய் ( வயது 40). எடத்தெரு பகுதியை சேர்ந்தவர், பிலா சிங் சுஜன் (வயது 27). இருவரும் இசைக்…
Read More...

திருச்சியில் அரிவாளுடன் ரீல் வெளியிட்ட வாலிபர் கைது.

திருச்சி மாவட்டம் எட்டரை கிராமத்தை சேர்ந்த முகேஷ் (வயது 23) என்கிற இளைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபாயகரமான ஆயுதங்களை கையில் வைத்துக்கொண்டு ரீல் செய்து அதனை பதிவிட்டு வந்தார். இந்த சூழலில், நேற்று காலை எட்டரை…
Read More...

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை பணம் திருட்டு .

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை, பணம் திருட்டு. திருச்சி கருமண்டபம் விஷ்வாஷ் நகர் விஸ்தரிப்பு மூன்றாவது தெரு வசந்த் நகரை சேர்ந்த மூதாட்டி. கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது மகனை பார்ப்பதற்காக பெங்களூர்…
Read More...

திருச்சி பள்ளியில் ஏற்பட்ட பணி சுமையால் ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை .

திருச்சி: பள்ளியில் ஏற்பட்ட பணி சுமையால் ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை. திருச்சி கே.கே. நகர் ராஜராஜன் நகரை சேர்ந்தவர் ஸ்டீபன் சந்தனராஜ். இவரது மனைவி அமுதா சோபியா (வயது 49)இவர் திருச்சி பொன்மலை பகுதியில் உள்ள ஒரு…
Read More...

திருச்சி: என்னை கொல்ல முயன்றதால் நான் முந்தி கொண்டேன் . பிரபல ரவுடி பரபரப்பு வாக்குமூலம் .

என்னை கொல்ல முயன்றதால் நான் முந்திக் கொண்டேன். பிரபல ரவுடி வாக்குமூலம் ' திருச்சி புத்தூர் ஆபிஸர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பிரபு என்கிற ஆம்புலன்ஸ் பிரபாகரன் (வயது 51).இவர் திருச்சி அரசு மருத்துவமனை எதிரே ஹோம் கேர்…
Read More...

ஸ்ரீரங்கத்தில் அனைத்து இந்து இயக்கங்களின் சார்பில் கல்கி ராஜசேகர் தலைமையில் நடைபெற இருந்த கண்டன…

ஸ்ரீரங்கத்தில் கோயில் வளாகத்தில் அய்யப்ப பக்தர்களை தாக்கிய 3 ஊழியர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யக்கோரியும் இந்து சமய அறநிலையத் துறையை கண்டித்தும் அனைத்து இந்து இயக்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…
Read More...

திருச்சியில் கஞ்சா, பயங்கர ஆயுதங்களுடன் 7 ரவுடிகள் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு.

திருச்சியில் கஞ்சா, ஆயுதங்களுடன் 7 பிரபல ரவுடிகள் கைது. திருச்சியில் கஞ்சா ,ஆயுதங்கள் திருடப்பட்ட இருசக்கர வாகனங்களுடன் ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். திருச்சி, பாலக்கரை காவல் சரகத்திற்கு உட்பட்ட முதலியார் சத்திரம் பகுதியை சேர்ந்தவர்…
Read More...

திருச்சியில் இளம்பெண் மற்றும் கல்லூரி மாணவி திடீர் மாயம் .

திருச்சியில் கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயம். திருச்சி மேலகல்கண்டார் கோட்டை விவேகானந்தர் நகர் காந்தி தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் நிஷாந்தினி (வயது 17). இவர் திருச்சியில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து…
Read More...