Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சியில் கோர்ட் உத்தரவின் பேரில் பெட்ரோல் பங்க் உள்ளிட்ட 15 கடைகள் போலீசாரின் பாதுகாப்புடன்…

திருச்சி பழைய பால்பண்ணை அருகே மாநகராட்சி அனுமதியின்றி கட்டப்பட்ட 15க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றம் வாடகைதாரர்கள் எதிர்ப்பு - போலீஸ் குவிப்புதிருச்சி பழைய பால்பண்ணை அருகே மாநகராட்சி அனுமதியின்றி கட்டப்பட்ட 15க்கும் மேற்பட்ட…
Read More...

திருச்சி அருகே குண்டூரில் பேருந்து – டிப்பர் லாரி மோதல் ஓட்டுநர் உள்ளிட்ட 13 பேர் காயம்.

பேருந்து - டிப்பர் லாரி மோதல் ஓட்டுநர் உள்ளிட்ட 13 பேர் காயம். திருச்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனியார் பேருந்து - டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் உள்ளிட்ட 13 பேர் படுகாயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம்…
Read More...

தன்னிடம் பேசாததால் 3 வயது குழந்தையின் தாயை காட்டுக்குள் அழைத்துச் சென்று கழுத்தை அறுத்துக் கொன்ற…

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அல்லிக்குளம் கிராமத்தில் நாகலட்சுமி (வயது 25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக பீமராஜ் என்பவருடன திருமணம் நடைபெற்ற நிலையில் சம்பிரீத் ராஜ் (3) என்ற ஒரு ஆண்…
Read More...

ஹான்ஸ் போட்டுக் கொண்டால் உற்சாகமாக விளையாடலாம் என ரிலீஸ் வெளியிட்ட கல்லூரி மாணவன் காவல்துறையிடம்…

' ஹான்ஸ்' போட்டு கொண்டால் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடலாம்' என்று ரீல்ஸ் போட்ட கல்லூரி மாணவனை கண்டித்த போலீசார், மன்னிப்பு வீடியோ வெளியிட வைத்துள்ளனர். இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிட்டு வந்த மாணவன், வித்தியாசமாக யோசித்து வெளியிட்ட…
Read More...

திருச்சியில் ஐ ஜே கே பிரமுகரின் பிறந்த நாளுக்கு வாள் பரிசளிக்க வந்த நபர் கைது .

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வழிபறி, திருட்டு, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தரப்பிலிருந்து புகார்கள் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில்…
Read More...

திருச்சி ரெயில் நிலையத்தில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் ரொக்கம் பறிமுதல்.…

திருச்சி ரெயில் நிலையத்தில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் ரொக்கம் பறிமுதல். சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் விரைவு ரெயில் இன்று அதிகாலை திருச்சி வந்தது. அந்த ரெயிலில் இருந்து பெரிய பைகளுடன் இறங்கிய சிவப்பு…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனையில் பெருகிவரும் செல்போன் திருட்டுக்கு காரணம் இதுதானா ?

திருச்சி  அரசு மருத்துவமனையில் பல நூறு அரசு பணியாளர்கள் அதாவது நேரடி அரசு ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என பல பிரிவின் கீழ் பணி புரிந்து வருகின்றனர். இதில் CM CHIS முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் கீழ்…
Read More...

லால்குடி: 14 வயது பெற்ற மகளையே பாலியல் தொந்தரவு செய்த காமக்கொடூரன்.

லால்குடி அருகே சம்பவம் 14 வயது மகளிடம் தவறாக நடந்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது. திருச்சி லால்குடி கீழ வாளாடி பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (வயது 41). டீக்கடை வைத்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 14 வயதில் மகள் உள்ளார்.…
Read More...

வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற ரூ.22 கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலைகளுடன் 3 பேர் கைது. சிலை கடத்தல்…

வெளிநாட்டில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட ரூ.22 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலைகளை பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர். தஞ்சாவூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு…
Read More...

போலி தங்க கட்டிகளை விற்ற 7 பேர் கொண்ட கும்பலை அடுத்த நாளே தட்டி தூக்கிய திருச்சி தனிப்படை…

திருச்சியில் போலி தங்கக் கட்டிகள் விற்ற 7 பேரை மாவட்ட தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகேயுள்ள அம்மன்குடியைச்…
Read More...