Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சி அருகே காதலிப்பதாக கூறி பலமுறை உல்லாசம்.10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர்…

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் மாரியம்மன் கோவில் பகுதி உள்ளது. இந்த பகுதியில் விக்னேஸ்வரன் (வயது 21) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் 10-ம் வகுப்பு மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த வாலிபர் மாணவியிடம்…
Read More...

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு : திருச்சியில் வழக்கறிஞர்கள் இன்று பிரம்மாண்ட…

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு : திருச்சியில் வழக்கறிஞர்கள் இன்று பிரம்மாண்ட பேரணி 3500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. மத்திய அரசு 3 குற்றவியல் நடைமுறை சட்டங்களில் திருத்தம் கொண்டு வந்து அதை ஜூலை ஒன்றாம்…
Read More...

3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற கோரி நாளை திருச்சியில் வழக்கறிஞர்கள் சார்பில் மாபெரும்…

புதிய 3குற்றவியல் சட்டங்களை திரும்ப பெறக்கோரி திருச்சியில் நாளை வழக்கறிஞர்கள் பேரணி. 3 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக் குழுவின் அவசர பொது பொதுக்கூட்டம் கடந்த…
Read More...

திருச்சி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் காரில் பயணித்த பெண் பலி .

திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா ஆலங்குடி மகாஜனம் கிராமத்தைச் சேர்ந்தவர் போசங்கு மகன் இளம்பரிதி (34). இவருக்கு யோகப் பிரியா (33). மனைவியும் இனியன் (6), இமையன் (3) என்ற (2) மகன்கள் உள்ளனர். தற்பொழுது இவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில்…
Read More...

திருச்சி யானைகள் மறுவாழ்வு முகாமில் உயிர் இழப்பு .

எம்.ஆர் பாளையம் யானைகள் மறுவாழ்வு முகாமில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த யானை உடல் அடக்கம் செய்யப்பட்டது. திருச்சி வனக்கோட்டம், வன உயிரின பூங்கா சரகம், யானைகள் மறுவாழ்வு முகாமில் கீரதி (65) என்ற யானை கடந்த 2 ஆண்டுகளாக…
Read More...

திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் லஞ்சம் பெற்ற எஸ்ஐ சஸ்பெண்ட். ஆணையர் காமினி அதிரடி…

திருச்சியிலுள்ள இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் (அகதிகள் முகாம்) வசிப்போரிடம் லஞ்சம் பெற்ற புகாரில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். திருச்சி சுப்பிரமணியபுரம் கொட்டப்பட்டில் உள்ள…
Read More...

மணப்பாறை மருந்து கடை அதிபரை கடத்தி ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டிய 8 பேர் கைது

மணப்பாறையை அடுத்த பொய்கைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ராமன் மகன் சுதாகா் (வயது 44). இவா் வீரப்பூா் கிராமத்தில் வைத்துள்ள மருந்துக் கடையில் தனது மனைவி ஐஸ்வா்யாவுடன் திங்கள்கிழமை இருந்த போது காரில் வந்த மா்ம நபா்கள் தங்களை…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து நோயாளிகளிடம் பணம் பறிக்கும் ஊழியர்கள். காவல்துறையிடம்…

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் ஸ்ட்ரக்சரில் வைத்து நோயாளியை தள்ளி செல்ல ரூ.1000 கேட்ட நபர் மீது செய்தி வெளியான ஆறு மணி நேரத்தில் சலவை சலவை நிலையத்திற்கு பணி மாற்றினார் RM. அடுத்த…
Read More...

ஆபத்தான முறையில் இயங்கும் திருச்சி எஸ் ஆர் வி பள்ளி வாகனம். சோதனையின் போது ஸ்ரீரங்கம் ஆர்டிஓ…

திருச்சி சமயபுரம் அருகே எஸ்.ஆர்.வி. மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் பள்ளியில், 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். மாணவ, மாணவியரை பள்ளிக்கு அழைத்து வர, 30க்கும் மேற்பட்ட…
Read More...

மீன் ஏற்றி சென்ற மினி லாரியின் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் சாலையில் சிதறிய மீன்களை போட்டி போட்டு…

சென்னை காவாங்கரையிலிருந்து கடல் மீன்களை ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கி மினி லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே செல்லும்போது மினி லாரியின் பின்…
Read More...