Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

உலக செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.12 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல் .

திருச்சி விமான நிலை​யத்​தில் கேரளாவைச் சேர்ந்த பயணி ஒரு​வரிட​மிருந்து ரூ.12 கோடி மதிப்​பிலான, 11.8 கிலோ ஹைட்ரோ கஞ்சா பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளது. திருச்சி விமான நிலை​யத்​தில் இருந்து இந்​தி​யா​வின் பல்​வேறு முக்​கிய…
Read More...

மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட அரிய வகை குரங்கு திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்.

மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட அரிய வகை குரங்கு திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு பாடிக் ஏர் விமானம் வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த…
Read More...

சிலம்பாட்டத்தை வைத்து கோடி கோடியாக சம்பாதிக்கும் போலி சிலம்ப ஆசான்களால் தமிழகத்தில் அழிந்து வரும்…

சிலம்பக்கலை, தமிழர்களின் பண்டைய தற்காப்புக் கலைகளில் ஒன்றாகும். இது சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படுகிறது. கம்பு (தடி) போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி தற்காத்துக் கொள்ளும் முறை இதுவாகும். சிலம்பம் என்ற பெயர், கம்பு சுழலும் போது…
Read More...

பரபரப்பான சூழ்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட். கடைசி நாளான இன்று இந்தியா வெற்றி பெற…

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற வேண்டும் என்றால் கடைசி இன்னிங்ஸில் 371 ரன்கள் அடிக்க வேண்டும். இதில் 21 ரன்கள் 6 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி ஏற்கனவே நான்காவது நாள் ஆட்ட நேரம் முடிவில்…
Read More...

திருச்சி நீதிமன்ற வளாகத்தில் உலக யோகா தின கொண்டாட்டம் . நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்பு.

திருச்சிராப்பள்ளி நீதிமன்ற வளாகத்தில் உலக யோகா தினம் கொண்டாட்டம். உலக யோகா தினத்தை முன்னிட்டு மாண்புமிகு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நேற்று (21/6/2025) சனிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி 7.40 மணி வரை திருச்சிராப்பள்ளி…
Read More...

திருச்சி ஜோசப் கல்லூரியில் ஒரே உலகம் , ஒரே ஆரோக்கியம் கருப்பொருளில் உலக யோகா தின கொண்டாட்டம் .

திருச்சி ஜோசப் கல்லூரியில் "ஒரே உலகம் ஒரே ஆரோக்கியம்" கருப்பொருளில் உலக யோகா தினக் கொண்டாட்டம். ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா கொண்டு வந்த தீர்மானம் ஏற்கப்பட்டு கடந்த 2015 முதல் ஆண்டுதோறும் ஜூன் 21ஆம் தேதி உலக யோகா தினம்…
Read More...

திருச்சியில் இருந்து ஷாா்ஜாவுக்குப் புறப்பட்ட விமானம் தொழில் நுட்ப பிரச்சனையால் ரத்து. பயணிகள்…

திருச்சியில் இருந்து ஷாா்ஜாவுக்கு நேற்று திங்கள்கிழமை அதிகாலை இயக்கப்பட இருந்த விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினா். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூா், இலங்கை, துபாய்,…
Read More...

திருச்சி பொன்மலைப்பட்டி செயின்ட் மேரிஸ் மழலையர் மற்றும் துவக்க பள்ளியில் குழந்தை தொழிலாளர்…

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் போராடி வருகின்றன. ஆனாலும் இன்னும் பல இடங்களில் குழந்தை தொழிலாளர் முறை இருக்கத்தான் செய்கிறது. அதைத் தடுக்க அரசு தரப்பில் நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு…
Read More...

சாக்சீடு தொண்டு நிறுவனம் சார்பாக அகில உலக சுற்றுச் சூழல் தினம்

திருச்சியில் இன்று வியாழக்கிழமை (05.06.2025) சாக்சீடு தொண்டு நிறுவனம் சார்பாக அகில உலக சுற்றுச் சூழல் தினம் பட்டார்வோர்த் ரோடு ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் Sr. அமலி தலைமையில் கொண்டாடப்பட்டது. சாக்சீடு இயக்குனர்…
Read More...

அட இதெல்லாம் கடத்தி வராங்க? திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்ட …

கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட 2 அரியவகை இரண்டு உடும்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து பேட்டிக் ஏர் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு…
Read More...