Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

உலக செய்திகள்

திருச்சி: படித்துவிட்டு வேலையில்லாமல் உள்ள வாலிபர்களே குருவிகளாக மாறும் நிலை.

திருச்சி: சென்னையில் கெடுபிடி அதிகரித்துள்ள நிலையில் திருச்சி விமான நிலையம் பக்கம் தங்களின் பார்வையை திருப்பியுள்ள சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் வேலையில்லா இளைஞர்களை…
Read More...

திருச்சி வந்த விமானத்தில் தம்பதியினர் கடத்தி வந்த ரூ.3 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல் .

திருச்சி : பாங்காக்கில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் தம்பதியினர் கடத்தி வந்த ரூ. மூன்று கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல் . இது தொடர்பாக தம்பதியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தாய்லாந்து தலைநகர்…
Read More...

சித்த முத்திரை பயிற்சி பெற்ற 12 நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு திருச்சியில் சான்றிதழ் வழங்கும் விழா

சித்த முத்திரை பயிற்சி பெற்ற 12 நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா! சித்த முத்திரை ஆயுஷ் நல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அகாடமி (SMARTA) சார்பில், சித்த முத்திரை பயிற்சி பெற்ற 12 நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு…
Read More...

திருச்சி: தங்கம் கடத்தலை விட அதிக லாபம் தரும் புதிய கடத்தல் .

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சிக்கு வந்து சேர்ந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை வழக்கம்போல் சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர். …
Read More...

குவைத்தில் இறந்த தமிழரின் உடலை பெற்று நாமக்கல் உறவினர்களிடம் இன்று ஒப்படைத்த திருச்சி தமுமுக,…

தமுமுகவின் மனிதநேய மிக்க மக்கள் பணி. குவைத்தின் Mahboula பகுதியில் தனியார் நிறுவனம் வழங்கியுள்ள தொழிலாளர் குடியிருப்பில் தங்கி வேலை செய்து வந்த தமிழகத்தை சேர்ந்தவர் வியாழக்கிழமை (03/04/25) அன்று மரணமடைந்தார். அவர்…
Read More...

திருச்சி: விமானத்தில் கடத்தி வரப்பட்டரூ.5 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல். பயணியிடம் விசாரணை

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் வரும் பயணிகள் தங்கம் மற்றும் பல்வேறு பொருட்கள் கடத்துவதை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்துவது வழக்கம். அப்படி அவர்கள் நடத்தி வரும் சோதனையில்…
Read More...

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டி: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி . வரலாற்றை மாற்றிய புள்ளி…

நியூசிலாந்துக்கு எதிராக நடந்த சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி திரில் வெற்றிபெற்று உள்ளது. சீட் நுனியில் அமர வைக்கும் அளவிற்கு திரில்லாக சென்ற ஆட்டத்தில் இந்திய அணி வென்றுள்ளது. 49 ஓவரில் 254-6 ரன்கள் எடுத்து 1…
Read More...

சாம்பியன்ஸ் டிராபி: இன்றைய அரை இறுதி போட்டியில் இந்தியாவுக்கு எதிராக தீர்ப்பளிக்கும் நடுவர் நியமனம்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி இன்று செவ்வாய்க்கிழமை பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை துபாயில் எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கான நடுவர்களை தற்போது ஐசிசி அறிவித்திருக்கிறார்கள். அதில் களத்தில் ரிச்சர்ட் லில்லிங் ஒர்த் மற்றும்…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 5 கோடி மதிப்புள்ள ஹைட்ரோ கஞ்சா பறிமுதல் .

திருச்சி விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள 5 கிலோ ‘ஹைட்ரோ’ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து நேற்று முன்தினம் ஏர் இந்தியா விமானம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. இந்த விமானத்தில் விலை…
Read More...

வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்ற மனைவியை மீட்டுத் தரக்கோரி திருச்சி கலெக்டரிடம் கணவன் கண்ணீர்…

திருச்சி தென்னூர் ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஆரிஃப். இவரின் மனைவி சபுரா பீவி கடந்த ஆண்டு ஜீன் மாதம் ஓமன் நாட்டில் உள்ள மஸ்கட் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு வீட்டு வேலை செய்ய சென்றுள்ளார். அங்கு சென்ற நாள் முதலே அந்த…
Read More...