திருச்சியில் காமராஜரின் பிறந்த நாள் அன்று அவரது சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மாலை…

திருச்சியில் திமுக சார்பில் காமராஜரின் 121வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர் .
திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட திமுக… Read More...
