Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழக முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் மீது திருச்சி ஸ்ரீரங்கம் பெண்கள் காவல் நிலையத்தில் புகார்

0

'- Advertisement -

தமிழக முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் மீது திருச்சி ஸ்ரீரங்கம் பெண்கள் காவல் நிலையத்தில் புகார் மனு

 

Ad banner

தமிழக வெற்றி கழக பெண் வேட்பாளர் சத்யபாமா அவர்களை இழிவுபடுத்தும் வகையில் உடல் பாவனை/சைகை செய்து பேசியதாக கூறப்படும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெண்களின் கண்ணியத்தை அவமதிக்கும் வகையிலான பேச்சு தொடர்பாக விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்ககோரி திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர் … திருவானைக்கோவில் பகுதி செயலாளர் பழனிவேல் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் P. மேனகா மற்றும் திருவானைக்கோவில் பகுதி துணை செயலாளர் D. சாய் பாரதி ஆகியோர் புகார் மனு அளித்துள்ளனர்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.