Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

முதல்வர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்ற திருச்சி முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன்.

0

'- Advertisement -

திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயரும், முன்னாள் மாவட்ட செயலாளருமான சீனிவாசன் சில நாட்களுக்கு முன் தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளரும்,

Ad banner

ஊரக வளர்ச்சி துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.

அதனை தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் நிறுவன தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.

முதல்வர் விஜய் அவர்களும் சீனிவாசனை கட்சியில் சிறப்பாக பணியாற்ற வாழ்த்தி அனுப்பி வைத்துள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.