அஇஅதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க. திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் அதிமுக நிறுவனத் தலைவர், டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று மணப்பாறை, வளநாடு கைகாட்டியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப.குமார் அவர்களும். தலைமை கழக பேச்சாளர் பி.பஞ்சாட்சரம் அவர்களும். மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செ.சின்னசாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சிக்கு மணப்பாறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மருங்காபுரி வடக்கு ஒன்றிய கழக செயலாளருமான ஆர்.சந்திரசேகர் அவர்கள் தலைமையேற்று உரையாற்றினார். மேலும் பொதுக்கூட்டத்தில் மாவட்ட கழக துணை செயலாளர் பொன்னுச்சாமி, மாவட்ட பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, ஒன்றிய செயலாளர்கள் சேது, கண்ணூத்து பொன்னுசாமி, பழனிசாமி, அன்பரசன், மணப்பாறை நகர செயலாளர் பவுன் ராமமூர்த்தி, பேரூர் செயலாளர் திருமலை சாமிநாதன், பொதுக்குழு உறுப்பினர் இஸ்மாயில், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சண்முக பிரபாகரன், மாவட்ட மாணவரணி செயலாளர் அழகர்சாமி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகன், மாவட்ட மீனவரணி செயலாளர் ஆறுமுகம், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் காசிராமன் மற்றும் மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட, ஒன்றிய நகர, பேரூர் கழக நிர்வாகிகள், மற்றும் கிளை கழக, வார்டு நிர்வாகிகள், சார்பு அணிகளை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.
அஇஅதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க. திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் அதிமுக நிறுவனத் தலைவர், டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று மணப்பாறை, வளநாடு கைகாட்டியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன்,
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப.குமார் அவர்களும். தலைமை கழக பேச்சாளர் பி.பஞ்சாட்சரம் அவர்களும். மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செ.சின்னசாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
நிகழ்ச்சிக்கு மணப்பாறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மருங்காபுரி வடக்கு ஒன்றிய கழக செயலாளருமான ஆர்.சந்திரசேகர் அவர்கள் தலைமையேற்று உரையாற்றினார்.
மேலும் பொதுக்கூட்டத்தில் மாவட்ட கழக துணை செயலாளர் பொன்னுச்சாமி, மாவட்ட பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, ஒன்றிய செயலாளர்கள் சேது, கண்ணூத்து பொன்னுசாமி, பழனிசாமி, அன்பரசன், மணப்பாறை நகர செயலாளர் பவுன் ராமமூர்த்தி, பேரூர் செயலாளர் திருமலை சாமிநாதன், பொதுக்குழு உறுப்பினர் இஸ்மாயில், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சண்முக பிரபாகரன், மாவட்ட மாணவரணி செயலாளர் அழகர்சாமி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகன், மாவட்ட மீனவரணி செயலாளர் ஆறுமுகம், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் காசிராமன் மற்றும் மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட, ஒன்றிய நகர, பேரூர் கழக நிர்வாகிகள், மற்றும் கிளை கழக, வார்டு நிர்வாகிகள், சார்பு அணிகளை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.