Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கட்சியின் 53ம் ஆண்டு தொடக்க விழா திருச்சி அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது .

0

'- Advertisement -

 

Ad banner

கட்சியின் 53 -ம் ஆண்டு தொடக்க விழா :

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்

மாவட்ட செயலாளர் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பங்கேற்பு.

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், கட்சியின் 53வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பீமநகரில் நடைபெற்றது .

கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவர் மலைக்கோட்டை ஐயப்பன் தலைமை வகித்தார்.

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன், அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில், செய்தி தொடர்பாளர் ஜவஹர் அலி, ஜெ.பேரவை துணை செயலாளர் ஜோதிவாணன்,
மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் இன்ஜினியர் இப்ராம் ஷா,மாவட்ட துணைச் செயலாளர் பத்மநாதன், இலக்கிய அணி பாலாஜி,ஐடி பிரிவு வெங்கட் பிரபு, பகுதி செயலாளர்கள் நாகநாதர் பாண்டி, கலைவாணன், அன்பழகன், ஏர்போர்ட் விஜி ரோஜர், வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் டிபன் கடை கார்த்திகேயன் , டாஸ்மாக் பிளாட்டோ, முல்லை சுரேஷ், முத்துமாரி, வரகனேரி சசிகுமார்,ஜெயராமன், சேது மாதவன்,நிர்வாகிகள் வாழைக்காய் மண்டி சுரேஷ் ,பாலக்கரை ரவிந்திரன்,வசந்தம் செல்வமணி, அக்பர் அலி,எடத்தெரு பாபு ,சீனிவாசன், அப்துல் ரஹீம், செல்வகுமார், கதிர்முகமது, வெல்லமண்டி கன்னியப்பன், கணேசன், ஜெகதீசன், தில்லை முருகன், கீழக்கரை முஸ்தபா, நாகூர் கனி, நஸ்ருதீன், வண்ணார்பேட்டை ராஜன்,
மற்றும் அப்பாகுட்டி,
உடையான்பட்டி செல்வம்,ஆவின் குணா, சீனிவாசன்,வாசுதேவன்,
ரஜினிகாந்த்,
மகேந்திரன், ரமணிலால், கேபி.கண்ணன், தில்லை விஸ்வா, தென்னுார் மகேஷ்,
உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் பகுதி அவைதலைவர் அக்பர் அலி, வட்ட செயலாளர் சீனிவாசன் ஆகியோர் நன்றி கூறினர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.