Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் கத்தியை காட்டி பணம் பறிப்பு. 3 பேருக்கு வலை .

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் கத்தி முனையில் பணம் பறித்த கும்பல் . திருச்சி கிராப்பட்டி கொல்லாங்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜா இவர் கிராப்பட்டி ரயில்வே காலனி பகுதியில் நின்று கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் கத்தியை…
Read More...

திருச்சியில் கணவரை பிரிந்து வாழ்ந்த இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி பொன்மலை பட்டியில் கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் தற்கொலை. போலீசார் விசாரணை . திருச்சி பொன்மலை பட்டியைச் சேர்ந்தவர் சகாயமேரி இவருக்கு இரண்டு மகள்கள் மூத்த மகள் ஜெயா (வயது 23) அவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பட்டுக்கோட்டையில்…
Read More...

திருச்சியில் ரயில் விஹார் சார்பில் 8 வடிவ நடை மேடை திறப்பு ….

எட்டு வைத்து நடந்தால் நோய் எட்டிப் போகும் என்னும் தலைப்பிலான எட்டு வடிவ நடைமேடை திறக்கும் நிகழ்ச்சி திருச்சி KK நகர் இரயில் விஹாரில் நடைபெற்றது. விழாவிற்கு இரயில் விஹார் கூட்டமைப்பின் துனைத்தலைவர் வெங்கடேசன் தலைமை ஏற்றார். மூத்த…
Read More...

திருச்சி சொந்தம் ஆதரவற்ற பெண்கள் காப்பகத்தில் சார்பில் முப்பெரும் விழா

திருச்சி சொந்தம் ஆதரவற்ற பெண்கள் காப்பகத்தின் சார்பில் முப்பெரும் விழா. திருச்சி சொந்தம் ஆதரவற்ற பெண்கள் காப்பகத்தின் 25 ம் ஆண்டு வெள்ளிவிழா மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறந்த நிறுவனம் என்ற விருது பெற்ற TMSSS இயக்குனர் Fr.ஜான்…
Read More...

எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு டாக்டர். சுப்பையா பாண்டியன் ஏற்பாட்டில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்…

எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி திருச்சி தென்னூரில் உள்ள அதிமுக.மாநகர் மாவட்ட அலுவலகத்தில் இன்று மாவட்ட மகளிரணி செயலாளரும் செயற்குழு உறுப்பினருமான பாக்டர். தமிழரசி சுப்பையா ஏற்பாட்டில் இலவச சேலை, அன்னதானம், குளிர்பானம்,கேக் உள்ளிட்ட நலத்திட்ட…
Read More...

திருச்சி ஓலையூரில் அமைச்சர் வளர்மதி அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார்.

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணிகண்டம் தெற்கு ஒன்றியம், முடிகண்டம் ஊராட்சியில் உள்ள ஒலையூர் கிராமத்தில் அம்மா மினி கிளிக்கை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி அவர்கள் திறந்து வைத்து பயனாளிகளுக்கு…
Read More...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி காவல்துறை ஆணையரிடம் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தினர் மனு .

*திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தினர் மனு !* திருச்சி , மாநகர காவல் ஆணையரிடம் நான்கு அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில பொது செயலாளர் எஸ். ஷாஜகான் தலைமையில் மனு கொடுக்க பட்டது…
Read More...

ஆசைக்கு இணங்க கோரி மிரட்டுபவர் மீது நடவடிக்கை இல்லை. திருச்சி கலெக்டர் வளாகத்தில் பெண் தர்ணா

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்த இளம்பெண் அவரது தாயார் கண்ணீருடன் தரையில் அமர்ந்து தர்ணா திருச்சி லால்குடி முள்ளாள் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் சுபாஷினி. இவரது தந்தை…
Read More...

திருவெறும்பூரில் பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் மா.செ. ப.குமார் கலந்தாய்வு.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர் மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் கும்பக்குடி ஊராட்சியில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்றது.…
Read More...

லால்குடியில் மாபெரும் ஜல்லிக்கட்டு.மா.செ. ப.குமார் தொடங்கி வைத்தார்.

லால்குடியில் ஜல்லிக்கட்டை துவக்கி வைத்தார் மாவட்ட செயலாளர் ப.குமார். திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் லால்குடி ஸ்ரீ மகா மாரியம்மன் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற 57 ஆம் ஆண்டு மாபெரும் ஜல்லிக்கட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது..…
Read More...