திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணிகண்டம் தெற்கு ஒன்றியம், முடிகண்டம் ஊராட்சியில் உள்ள
ஒலையூர் கிராமத்தில்
அம்மா மினி கிளிக்கை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி அவர்கள் திறந்து வைத்து பயனாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை ஆய்வு செய்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு தாய் சேய் நல பெட்டகம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வீரமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.