Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

திருச்சியில் மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து வி.தொ.ச ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலை திட்ட நிதியை கடந்த ஆண்டை விட மூன்றில் ஒரு பங்கு குறைப்பையும், விவசாயத்திற்கான உரம் உள்ளிட்ட இடு பொருட்களின் மானிய குறைப்பை கண்டித்தும், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிக்குள் 100 நாள் வேலைத் திட்டத்தை…
Read More...

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம். 40 பேர் கைது.

திருச்சியில் 2-வது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 40 பேர் கைது. புதுச்சேரி, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ளதுபோல், தமிழ்நாட்டிலும் மாதாந்திர உதவித் தொகையாக மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,000, கடும் பாதிப்பு உள்ள…
Read More...

திருச்சி யாத்திரி நிவாஸ் 9 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பக்தர்கள் தங்க அனுமதி

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் : கொரானோ தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு 20.03.2020 முதல் யாத்திரி நிவாஸ் பக்தர்கள் தங்கும் விடுதியில் பக்தர்கள் தங்க தற்காலிகமாக அனுமதிக்கவில்லை. கொரானோ தெற்று பரவல்…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு.

திருச்சிக்கு துக்க நிகழ்ச்சிக்கு வந்த மதுரை பெண் மீது அரசு பஸ் சக்கரம் ஏறி நசுக்கியதால் உயிரிழந்தார். *துக்கம் விசாரிக்க வந்த பெண்* மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஆளவந்தான் இந்திராநகரை சேர்ந்தவர் கண்ணன்.இவரது மனைவி ரோகிணி(வயது 60).…
Read More...

திருச்சியில் மாற்றுக் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் ப.குமார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, திருவெறும்பூர் கிழக்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட கீழமாங்காவனம். பத்தாளப்பேட்டை 9வது திமுக வார்டு உறுப்பினர் M.சந்திரா, தலைமையில்.. திமுக மற்றும், அமமுக வை சார்ந்த…
Read More...

கால்நடைகள் துன்புறுத்துவதை கண்காணிக்க பசு பாதுகாப்பு படை அமைப்பு. திருச்சியில் செண்டலங்கார செண்பக…

கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்லும் போது அது துன்புறத்தப்படாததை கண்காணிக்க பசு பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது - திருச்சியில் மன்னார்குடி ஜீயர் பேட்டி. இறைச்சிக்காக கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்லும் போது கால்நடைகள்…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 10.02.2021

இன்றைய ராசிப்பலன் - 10.02.2021 மேஷம் உங்களின் ராசிக்கு வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம்…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 10-02-2021,

இன்றைய பஞ்சாங்கம் 10-02-2021, தை 28, புதன்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 01.09 வரை பின்பு அமாவாசை. உத்திராடம் நட்சத்திரம் பகல் 02.12 வரை பின்பு திருவோணம். அமிர்தயோகம் பகல் 02.12 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் -…
Read More...

என்ஜிஓ பெடரேஷன் சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழா.

என்ஜிஓ பெடரேஷன் சார்பில் 32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா. ‘சாலைபாதுகாப்பு உயிர் பாதுகாப்பு’ தமிழகத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஜ‌னவரி 18 முதல் பிப்ரவரி 17-ஆம் தேதி வரை தேசிய சாலை பாதுகாப்பு…
Read More...

திருச்சியில் பிண அறையில் இருந்த உடலை அடக்கம் செய்த தன்னார்வலர்கள்.

திருச்சியில் தந்தையின் உடலை விட்டு சென்ற மகள் பத்து நாட்களாக பிணவறையில் இருந்த சடலம். உற்றார், உறவினர்கள் வேண்டுகோளுக்கிணங்க ஈமச்சடங்கு செய்து நல்லடக்கம் செய்த தன்னார்வலர்கள் ஈம சடங்கு செய்த தம்பதியினர் பார்வதி நாதன் அறுபது…
Read More...