திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர் மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் கும்பக்குடி ஊராட்சியில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டம்
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கும்பகுடி கோவிந்தராஜ், சூரியூர் ராஜா, ஸ்ரீநிதி சதீஷ்குமார், ஊராட்சி தலைவர் சுகன்யா, குண்டூர் செல்வராஜ்,குணசேகர், முருகானந்தம்,வேங்கூர் கார்த்தி, சாம்பு பால மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.