Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய பஞ்சாங்கம் 02-03-2021

0

இன்றைய பஞ்சாங்கம்

02-03-2021, மாசி 18, செவ்வாய்க்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 02.59 வரை பஞ்சமி. சித்திரை நட்சத்திரம் பின்இரவு 03.29 சுவாதி.

நாள் முழுவதும் சித்தயோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 1.

சங்கடஹர சதுர்த்தி விரதம்.

விநாயகர் வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 03.00-04.30,

எம கண்டம் காலை 09.00-10.30,

குளிகன் மதியம் 12.00-1.30,

சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

Leave A Reply

Your email address will not be published.