Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருவரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ப.குமார் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட அமமுகவினர் அதிமுகவில் இணைந்தனர்

0

இன்று திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் *ப.குமார் , Ex.MP.,* அவர்கள் முன்னிலையில்…

திருவெறும்பூர் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட *கிளியூர் ஊராட்ச்சி கீழவிழாங்குளம்* பகுதியிலிருந்து அமமுக வை சேர்ந்த…

அமமுக திருவெறும்பூர் ஒன்றிய மீனவரணி செயலாளர் *K.தியாகராஜன்* தலைமையில் 100 க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி அஇஅதிமுக வில் தங்களை அடிப்படை உறும்பினராக இணைத்துக்கொண்டார்கள் .

இந்நிகள்ச்சியில் திருவெறும்பூர் கிழக்கு ஒன்றிய கழக செயலார் *SS.ராவணன்,* திருவெறும்பூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கும்பக்குடி *T.கோவிந்தராஜ்,* பொன்மலை பகுதி செயலாளர் *M.பாலசுப்பிரமனியம்,* அரியமங்கலம் பகுதி செயலாளர் *A.தண்டபாணி,* மாவட்ட வர்த்தக பிரிவு அணி செயலாளர் *S.ராஜாமணிகண்டண்* பொதுக்குழு உறுப்பினர் *ஸ்ரீநிதி சதீஸ்குமார்* மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.