- தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் கே. எஸ்.சுப்பையா பாண்டியன் மருத்துவர் அணி தலைவர் மற்றும் மாவட்ட மகளிர் அணி செயலாளர் டாக்டர். தமிழரசி ஆகியோர் பூங்கொத்தும் புத்தகங்களும் வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு சித்தா ஆயுர்வேத மருத்துவர்களின் ஆதரவு தீர்மானமும் வழங்கியபோது அடுத்த படம்.
அருகில் மாவட்ட மகளிர் அணி தலைவி மகேஸ்வரி மற்றும் பலர்