Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய பஞ்சாங்கம் 25-11-2020,

இன்றைய பஞ்சாங்கம் 25-11-2020,

0

இன்றைய பஞ்சாங்கம்

25-11-2020, கார்த்திகை 10, புதன்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 05.10 வரை பின்பு வளர்பிறை துவாதசி.

உத்திரட்டாதி நட்சத்திரம் மாலை 06.20 வரை பின்பு ரேவதி.

சித்தயோகம் மாலை 06.20 வரை பின்பு மரணயோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 0.

ஏகாதசி விரதம்.

பெருமாள் வழிபாடு நல்லது.

கரி நாள்.

புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 12.00-1.30,

எம கண்டம் காலை 07.30-09.00,

குளிகன் பகல் 10.30 – 12.00,

சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

Leave A Reply

Your email address will not be published.