Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் நோயை தாங்க முடியாத மூதாட்டி தீக்குளித்து தற்கொலை ….

0

'- Advertisement -

Ad banner

திருச்சியில் நோயை தாங்க முடியாத மூதாட்டி தீக்குளித்து தற்கொலை ….

திருச்சி ஜீவா நகரை சேர்ந் சுலக்சனா (வயது 85 ) இவர் மகன் வீட்டில் வசித்து வந்தார். மேலும் இவர் நீரிழிவு மற்றும் மூல நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த சுலோக்சனா கடந்த 19 ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீயை பற்ற வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த சுலக்சனா ஆபத்தான நிலையில் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் இந்நிலையில் நேற்று சுலக்சனா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து திருச்சி கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.