Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம். மா.செ. பரஞ்ஜோதி…

திருச்சி அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட அமைப்பு தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம். மு.பரஞ்ஜோதி அறிக்கை. திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More...

திருச்சி கிழக்கு தொகுதியில் எந்தப் பணியும் செய்யாத இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. பொதுக்கூட்டத்தில்…

திருச்சி மாநகர், மாவட்டம் சார்பில் தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து அ.ம.மு.க. தெருமுனை பொதுக்கூட்டம் திருச்சி தாரநல்லூர் கீரைக்கடை பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு காந்தி மார்க்கெட் பகுதி செயலாளர் வேதாத்திரி நகர் பாலு தலைமை…
Read More...

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் பிஸ்கட் கம்பெனி லோடுமேன் கார் மோதி சாவு.

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் பிஸ்கட் கம்பெனி லோடுமேன் கார் மோதி சாவு. திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்தவர் அழகர். இவரது மகன் சுரேஷ் (வயது 31). இவர் எடமலைப்பட்டிபுதூர் ராமச்சந்திரா நகரில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது…
Read More...

மதுரையில் மே 5-ம் தேதி வணிகர்களின் உரிமை பிரகடன மாநில மாநாடு.திரளாக பங்கேற்க திருச்சி மாவட்ட தலைவர்…

மதுரையில் மே 5ஆம் தேதி வணிகர்களின் உரிமை பிரகடன மாநில மாநாடுநடைபெற உள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை திருச்சி மாவட்ட தலைவர் தகவல். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் ரவி முத்து ராஜா…
Read More...

ஆற்றில் சட்டத்துக்குப் புறம்பாக மணல் எடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மணல் மற்றும்…

நாகை மாவட்டத்தில் காவிரி ஆற்றில் சட்டத்திற்குப் புறம்பாக மணல் எடுக்கும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு மணல் மற்றும் எம்சாண்ட் லாரி உரிமையாளர்கள் ஒருங்கிணைந்த சம்மேளன சார்பில் திருச்சி பொதுப்பணித்துறை தலைமை…
Read More...

தேர்வு கட்டணங்கள் உயர்வு தற்போது கிடையாது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர்.

திருச்சி பாரதிதாசன் கல்லூரி கல்வி, மற்றும் தேர்வு கட்டணங்கள் உயர்வு தற்போது கிடையாது, பழைய கட்டணமே தொடரும் என பல்கலைக்கழக துணைவேந்தர் ம. செல்வம் தெரிவித்துள்ளார். திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தின் தேர்வு மற்றும் கல்விக் கட்டணங்கள்…
Read More...

ஜல்லிக்கட்டு பேரவை மாநில துணைத்தலைவர் காத்தான் இல்ல நிகழ்ச்சி. ப.குமார், சி.விஜயபாஸ்கர் பங்கேற்பு.

பாரம்பரிய ஜல்லிக்கட்டு பேரவை மாநில துணை தலைவர் காத்தான் அவர்களின் இல்ல பூப்பு நீராட்டு விழாவில். திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் மற்றும் முன்னாள் அமைச்சர் C.விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்று செல்வி லக்ஷிதாவை…
Read More...

திருச்சி புறநகர் நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் மனு அளிக்கலாம். மாவட்ட…

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம் என மாவட்டச் செயலாளர் ப. குமார் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது : அ தி…
Read More...

திருச்சி குமரன் நகரில் கே எம் எஸ் ஹக்கீம் கல்யாண பிரியாணி ஹோட்டல், அமைச்சர் கே.என்.நேரு திறந்து…

திருச்சி வயலூர் ரோடு குமரன் நகரில் கே. எம்.எஸ். ஹக்கீம் கல்யாண பிரியாணி ஹோட்டலை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். திருச்சி வயலூர் ரோடு குமரன் நகரில் கே.எம்.எஸ் கல்யாண பிரியாணி ஹோட்டல் அதிநவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கம் மற்றும் மெடிக்கல் லேபாரட்டரீஸ் அசோசியேஷன்…

மருந்து கடைகளில் ஆய்வக பரிசோதனை மேற்கொள்வதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும். தமிழ்நாடு மெடிக்கல் லேபரட்டரிஸ்  அசோஷியேஷன் மற்றும்  மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்க கலந்தாய்வு  கூட்டத்தில் தீர்மானம். தமிழ்நாடு மருத்துவ ஆய்வக நுட்பனர்…
Read More...