பாரம்பரிய ஜல்லிக்கட்டு பேரவை மாநில துணை தலைவர் காத்தான் அவர்களின்
இல்ல பூப்பு நீராட்டு விழாவில். திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் மற்றும் முன்னாள் அமைச்சர் C.விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்று செல்வி லக்ஷிதாவை வாழ்த்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சூப்பர் நடேசன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பாலன், மாவட்ட பாசறை செயலாளர் VDM.அருண் நேரு,
லால்குடி நகர செயலாளர் பொன்னி சேகர், பொதுக்குழு உறுப்பினர் விஜயா, மற்றும் அன்பில் தர்மதுரை, சித்திரசேனன், நகர் ராஜா, துரை பிரதீப், சிறுதை தாசன், லால்குடி ஜெயசீலன், AM.சரவணன், கோதை ராஜ், பிரசன்னா, விக்னேஷ் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.