Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரங்களை பராமரிக்கும் தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா.

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு செந்தண்ணீர்புரம் பகுதியில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் மாநில துணைப் பொது செயலாளர் வெ.ரா.சந்திரசேகர் வைத்த மரங்களை பராமரிக்கும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை, மற்றும் நினைவு பரிசு வழங்கி பாராட்டு…
Read More...

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மக்கள் சக்தி இயக்கம் சார்பில் மரக்கன்று நடும் விழா.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மக்கள் சக்தி இயக்க சார்பில் மரக்கன்று நடும் விழா மாநில பொருளாளர் தண்ணீர் கே.சி. நீலமேகம் தலைமையில்,மரம் பாலகிருஷ்ணன் , நிர்வாகி ஆர்.கே.ராஜா ஆகியோர் முன்னிலையில் பொன்மலைப்பட்டியில் நடைப்பெற்றது. இந்த…
Read More...

திருச்சியில் கத்தி முனையில் மிரட்டியதாக பெற்றோர் மீதே புகார் அளித்த மகளினால் பரபரப்பு.

திருச்சி அரியமங்கலத்தில் வெளிநாட்டில் வேலை பார்க்கும் பெண்ணை கத்தி முனையில் மிரட்டிய கும்பல். சந்தேகத்தின் பேரில் தாய் தந்தை மீதே வழக்கு . திருச்சி அரியமங்கலம் ராஜப்பா நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் . இவரது மனைவி…
Read More...

திருச்சி கே.கே.நகரில் வீடு எடுத்து விபச்சாரம்.3 பேர் கைது இரண்டு பெண்கள் மீட்பு.

திருச்சி கே கே நகரில் வீடு எடுத்து விபச்சாரம்; 3 பேர் கைது - 2 இளம்பெண்கள் மீட்பு. திருச்சி கே.கே.நகர் செனாய் நகர் பகுதியில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கே.கே.நகர் போலீசார் அதிரடி…
Read More...

திருச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி கண்டு திமுகவினர் நடுக்கம்.பொதுமக்கள் கருத்து.

திருச்சி பொன்னகர் பகுதியில் பா.ஜ.க. கொடிக்கம்பம் நடுவதற்கு தி.மு.கவினர் எதிர்ப்பு. இருதரப்பினர் இடையே மோதல். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி பொன்நகர் வி.வி.வி.தியேட்டர் அருகே பாஜக கொடி கம்பம் ஒன்று ஊன்றப்பட்டது. இதனை சிலர்…
Read More...

திருச்சியில் மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தந்தை போக்சோவில் கைது.

திருச்சி அரியமங்கலத்தில் மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தந்தை போக்சோவில் கைது. திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் பகுதியில் 9 வயது சிறுமி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய தந்தை கடந்த 31ஆம் தேதி மது…
Read More...

திருச்சி கலெக்டர் ரோட்டில் உள்ள ஒண்டி கருப்பண்ணசாமி கோயில் கும்பாபிஷேக விழா.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள அருள்மிகு ஒண்டிக்கருப்பண்ண சாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள அருள்மிகு ஒண்டிக்கருப்பண்ண சாமி கோயிலில் ஒண்டிக்கருப்பண்ண சாமி,…
Read More...

தொடர் வேலை நிறுத்தப் போராட்டம்.நியாயவிலை கடை பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு.

13.06.2022 நடைபெறும் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் வேலை நிறுத்த ஆயத்த கூட்டம் நம்பர் 1 டோல்கேட் உத்தமர் கோவில் நடைபெற்றது. 13.6.2022 முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் அகவிலைப்படி…
Read More...

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்.

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம். திருச்சி அரியமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை ஒட்டி, அதிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளுக்கு சனிக்கிழமை மின் விநியோகம் இருக்காது.…
Read More...

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் பயணம்.போட்டி அட்டவணை வெளியீடு.

இந்திய கிரிக்கெட் அணி ஜூலையில் வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. போட்டி அட்டவணையை இரு கிரிக்கெட் வாரியங்களும் நேற்று அறிவித்தன. அதன்படி…
Read More...