Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகராட்சி கூட்டம் ரத்து. மநீம கண்டனம் எதிரொலி. தமிழக முதல்வர் நேரில் ஆய்வு.

பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் ரத்து செய்ததை சுட்டிகாட்டியது ம.நீ.ம....? இன்று தமிழக முதல்வர் நேரில் ஆய்வு...! திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் பொதுமக்கள் குறைகளை களைய வாராந்திர குறைதீர்ப்பு கூட்டம்…
Read More...

திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த இருவர் கைது.

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் வழிப்பறி கொள்ளையர்கள் கத்தியுடன் கைது. திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மகன் ராஜ்குமார் (வயது 32). இவர் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். தொழிலதிபரான இவர்…
Read More...

திருச்சியில் தனியார் பள்ளி ஆசிரியை திடீர் சாவு

தனியார் பள்ளி ஆசிரியை தீடீர் சாவு. திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் அண்ணாமலை இவரது மனைவி ராதிகா (வயது 42) இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்நிலையில்…
Read More...

திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாமனிதர்கள் 2022 விருது. காவல்துறை உதவி ஆணையர் அஜய் தங்கம்…

மாற்றுத் திறனாளிகளுக்கு விருது. தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை சார்பாக மாற்றுத் திறனாளிகளுக்கு மாமனிதர்கள் 2022 என்ற விருது வழங்கும் விழா திருச்சியில் நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை வக்கீல் சதீஷ்குமார்…
Read More...

திருச்சியில் குப்பை போடுவதில் தகராறு.வீடு புகுந்து தாக்கிய 4 பேர் கைது.

குப்பை போடுவதில் தகராறு: வீடு புகுந்து பெண்ணை தாக்கி நகை பறிப்பு-சூறை' 4 பேர் சிக்கினர்- கணவன்-மனைவி தலைமறைவு திருச்சி கண்டோன்மெண்ட் பெல்ஸ் ரோடு முடுக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் . இவரது மனைவி ராஜபிரியா (வயது 31). அதே பகுதியை…
Read More...

ஆமினி பஸ்ஸிலேயே உயிரிழந்த டிரைவர்.

திருச்சி அருகே டிரைவர் பரிதாப சாவு. நெல்லை மாவட்டம் சங்கர் நகர் பழைய பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அண்ண லட்சுமணன் (வயது 54) டிரைவர். சம்பவத்தன்று இவர் சென்னையிலிருந்து நெல்லை செல்வதற்காக ஆம்னி பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.…
Read More...

திருச்சி பிரபல ஹோட்டலில் பயங்கர தீ விபத்து. ரூ.4.5 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்.

திருச்சி பிரபல ஓட்டலில் பயங்கர தீ விபத்து. திருச்சி தில்லைநகரில் உள்ள பிரபலமான ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. .இதில் ஆவணங்கள் உள்பட 4.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-…
Read More...

திருச்சியில் மக்கள் சக்தி இயக்கத்தின் 35 ஆம் ஆண்டு தொடக்க விழா .

திருச்சியில் மக்கள் சக்தி இயக்கத்தின் 35 ஆம் ஆண்டு தொடக்க விழா. மக்கள் சக்தி இயக்கத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ, தலைமையிலும், மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொருளாளர் தண்ணீர் கே.சி. நீலமேகம், மாநில துணை பொதுச் செயலாளர்…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு பிரதம பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க பணியாளர்கள் இணைய பொதுக்குழு…

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அருண் ஓட்டலில் தமிழ்நாடு பிரதம பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் இணையத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு இணையத்தின் தலைவர் மாணிக்கம் தலைமை தாங்கினார்.…
Read More...

தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டத்தில் 30ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத…

கரூர் மாவட்டக் கல்வித்துறையின் தொடர் பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கண்டித்து 30-ந் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் திருச்சியில் ஆசிரியர் இல்லத்தில்…
Read More...