பால் தினகரன் நிறுவனங்களில் சோதனை. திருச்சி மதபோதகர் ஜான்.ராஜ்குமார் கண்டனம்.
வரி ஏய்ப்பு புகாரால் நடவடிக்கை என்ற பெயரில் சிறுபான்மை கிறிஸ்தவ கல்லூரி ஜெபகூடங்களில் சோதனை நடத்துவதை வன்மையாக கண்டிக்கிறோம்.
பிரபல கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்மான கல்லூரி, ஜெபகூடங்கள், பள்ளிகள் மற்றும் இயேசு அழைக்கிறார்… Read More...


