ஜெயலலிதா நினைவு நாள்:தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் பல்வேறு இடங்களில் அன்னதானம்.
ஜெயலலிதா நினைவு நாள்:தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் பல்வேறு இடங்களில் அன்னதானம்.
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி
திருவெறும்பூர் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில்
BHEL ATP வளாகத்தில்
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர்
ப.குமார் B.Sc.BL.Ex.MP அவர்கள்
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கினார்கள்.
நிகழ்வில்,
திருவெறும்பூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கும்பகுடி கோவிந்தராஜ் அவர்கள், மாவட்ட கழக துணை செயலாளர் MR.ராஜ்மோகன், மாவட்ட பொருளாளர் நெட்ஸ்.இளங்கோ அவர்கள் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீநிதி சதீஷ்குமார், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கார்த்திக், வர்த்தக அணி செயலாளர் சூரியூர் ராஜா, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் M.சுரேஷ்குமார், கூத்தைப்பார் பேரூர் செயலாளர் முத்துக்குமார் மற்றும் கழக நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர்கள்,வட்ட கழக நிர்வாகிகள், மற்றும் கழக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.