முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான வெல்ல மண்டி நடராஜன் ஏற்பாட்டில் திருச்சி மேலப்புலி வார்டு ரோட்டில் அலங்கரிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருஉருபடத்திற்கு கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
நிகழ்ச்சியில் அவைத் தலைவர் அய்யப்பன், மாவட்ட இணை செயலாளர் ஜாக்குலின், துணை செயலாளர் வனிதா, எம்.ஜி.ஆர் மன்றம் வக்கீல் ராஜ்குமார், பேரவை பத்மநாதன், மகளிர் அணி தமிழரசி சுப்பையா,
பகுதி செயலாளர்கள் அன்பழகன், சுரேஷ்குப்தா, ஏர்போர்ட் விஜி,
நாகநாதர் பாண்டி, ஞானசேகர், எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, ஜவஹர்லால் நேரு, சிந்தை முத்துக்குமார், டாக்டர் சுப்பையா, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கங்கைச் செல்வன், தொழிற்சங்கம் நடராஜன், கந்தன், நவசக்தி சண்மும், வக்கீல்கள் சுரேஷ், ராஜா, காசிப்பாளையம் சுரேஷ், கே.டி.அன்புரோஸ், என்.டி.மலையப்பன், சந்திரன், கட்பீஸ் ரமேஷ், பாபு, நத்தர்ஷா, அரப் ஷா, மகாலெட்சுமி மலையப்பன், அக்தர் பெருமாள், செல்வமணி, செந்தண்ணீர்புரம் கணேசன், சந்து கடை சந்துரு, ஆட்டோ ரஜினி, தென்னூர் அப்பாஸ் , இலியாஸ்.கே.சி.மோகன், சந்திரசேகர், பிரகதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.