Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

விபத்து

திருச்சி:மாணவ மாணவிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்த பயிற்சி வகுப்புகள் வரும் 25ஆம் தேதி வரை…

திருச்சி மாநகரக் காவல்துறை, திருச்சி மாவட்ட நிா்வாகம், இளையோா் எக்ஸ்னோரா ஆகியவை இணைந்து பள்ளி மாணவா், மாணவிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்த பயிற்சி வகுப்புகளை பிப்.13ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடத்தவுள்ளன.…
Read More...

ஆபத்தான பைக் சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. திருச்சி போலீஸ்…

ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து திருச்சி மாநகர காவல் துறையின் சார்பில் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி. போக்குவரத்து காவல்துறை மற்றும் புனித வளனார் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற இந்த விழிப்புணர்வு பேரணியை திருச்சி மாநகர…
Read More...

திருச்சியில் இன்று காலை சாலையோரம் நின்ற கார் எரிந்து சாம்பல்.

திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே கார் எரிந்து நாசம்.இன்று காலை பரபரப்பு . திருச்சி தலைமை தபால் நிலையம் சிக்னல் அருகே மேம்பாலத்தின் அருகில் ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. அதன் அருகே குப்பைகள் கிடந்து உள்ளது.அந்த…
Read More...

திருச்சியில் விளக்கேற்றும் போது தீ விபத்து.மூதாட்டி பரிதாப பலி.

திருச்சியில் விளக்கேற்றும் போது தீ விபத்து: மூதாட்டி கருகி சாவு. திருச்சி என்.எஸ்.பி ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது55 )இவரது தாயார் வள்ளியம்மை (வயது 83) இவர் திருச்சியில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து…
Read More...

ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளை வீடு திரும்புகையில் ரயில் மோதி சாவு.உரிமையாளர் கதறல்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளை வீடு திரும்புகையில் ரயில் மோதி சாவு. திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப் பார் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட ஜல்லிக்கட்டு காளை வீடு…
Read More...

திருச்சி:சாலை விபத்தில் 2 வாலிபர்கள் பலி, 2 சிறுமிகள் உட்பட 3 பேர் படுகாயம்.

திருச்சி அருகே இன்று காலை சாலை விபத்தில் இருசக்கர வாகனங்கள் மோதி 2 வாலிபர்கள் பலி. 2 சிறுமிகள் உட்பட மூன்று பேர் படுகாயம். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள ராஜாளிப்பட்டியை அடுத்த பாதிரிப்பட்டி…
Read More...

திருச்சி அருகே லாரி மீது ஆம்னி வேன் மோதி வாலிபர் சம்பவ இடத்திலேயே பலி

திருச்சி அருகே லாரி மீது ஆம்னி வேன் மோதி வாலிபர் பலி. சேலம் மாவட்டம் தம்மம்பட்டி கடைவீதி பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ் மகன் சிவகுமார்(வயது 27). சேலம் மாவட்டம் ஆத்தூர் காட்டுக்கொட்டை காந்திநகரைச் சேர்ந்த குமரேசன் மகன் ராஜேஷ்…
Read More...

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே தனியார் பஸ் மோதி ஒருவர் பலி.

திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் தனியார் பஸ் மோதி மோட்டார் சைக்கிளில் வந்தவர் பலி. திருச்சி காட்டூர் பாப்பா குறிச்சி பிலோமினாபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகம். (வயது 50). இவர் நேற்று இருசக்கர வாகனத்தில் திருச்சி டி.வி.எஸ். டோல்கேட்…
Read More...

திருச்சி:இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்திற்கு ஆக்சிஜன் வாயு ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து.

திருச்சி வழியாக, இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்திற்கு திரவநிலை ஆக்சிஜனை ஏற்றி சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு (இஸ்ரோ) சொந்தமான ராக்கெட் ஏவுதளம் நாகர்கோவில் அருகே மகேந்திரகிரியில் உள்ளது.…
Read More...

திருச்சியில் ஒரே நாளில் பாம்பு கடித்து மூன்று பேர் சாவு.

திருச்சியில் ஒரே நாளில் பாம்பு கடித்து மாணவர் உட்பட 3 பேர் சாவு. திருச்சி இனாம்குளத்தூர் ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (வயது 51 )விவசாயி. இவர் வழக்கம் போல் தனது தோட்டத்திற்கு சென்ற போது எதிர்பாராத விதமாக அவரை பாம்பு…
Read More...