Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

விபத்து

திருச்சி மன்னார்புரத்தில் நள்ளிரவில் ஆம்னி பஸ் திடீரென தீ பற்றி எரிந்து நாசம். 27 பேர் உயிர்…

திருச்சியில் இருந்து சென்னை நோக்கி இரவு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து திருச்சி மன்னார்புரம் மேம்பாலத்தை கடந்தபோது பேருந்து டயர் வெடித்து திடீரென தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து பயணிகள் அனைவரும் உடனடியாக பாதுகாப்பாக…
Read More...

திருச்சியில் முன்னாள் ராணுவ வீரர் மீது பஸ் மோதி பரிதாப பலி. பேருந்தை தேடி வரும் போலீசார் .

திருச்சியில் முன்னாள் ராணுவ வீரர் பஸ் மோதி பரிதாப பலி. இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- திருச்சி முத்தரசநல்லூர் ரங்கா நகரை சேர்ந்தவர் சம்பத்குமார் (வயது 70) முன்னாள் ராணுவ வீரர். இவர் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில்…
Read More...

திருச்சி:தாயை தன்னுடன் சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லும் வழியில் சாலை விபத்தில் தாய் பரிதாப பலி.…

சிங்கப்பூரில் குடும்பத்துடன் வசிக்கும் நாமக்கல் குறிஞ்சி நகரைச் சோ்ந்த வெங்கட்ராமன் மனைவியான கவிதா (வயது 40) தனது தாயான ப. லோகலட்சுமி (70) என்பவரை திருச்சி விமான நிலையம் வழியாக சிங்கப்பூா் அழைத்துச் செல்ல நாமக்கல்லில் இருந்து தாயுடன் காரில்…
Read More...

இன்று திருச்சி குழுமணியில் இருசக்கர வாகன மோதி கொத்தனாரின் ஒன்றரை வயது மகள் பரிதாப பலி . பொதுமக்கள்…

திருச்சி மேல குழுமணி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பழனிவேல் வயது (வயது 30) கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது,மனைவி பிரபாவதி சித்தாள் வேலை செய்து வருகிறார். இவர்களது மகள் சுபஸ்ரீ ஒன்றரை வயது ஆகிறது தாய்…
Read More...

சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரையாக நடந்து வந்த 5 பக்தர்கள் பரிதாப பலி.ஆடி முதல் நாளில் சோகம்.

ஆடி மாதம் இன்று தொடங்கியுள்ள நிலையில் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு விரதமிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக அம்மனை தரிசிக்க செல்வது வழக்கம். அந்த…
Read More...

திருச்சி அருகே குண்டூரில் பேருந்து – டிப்பர் லாரி மோதல் ஓட்டுநர் உள்ளிட்ட 13 பேர் காயம்.

பேருந்து - டிப்பர் லாரி மோதல் ஓட்டுநர் உள்ளிட்ட 13 பேர் காயம். திருச்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனியார் பேருந்து - டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் உள்ளிட்ட 13 பேர் படுகாயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம்…
Read More...

திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே துர்கா ஸ்டாலினை அழைக்க சென்ற அமைச்சரின் கார் விபத்தில் சிக்கியது.

இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்று மாலை சுமார் 5.30 மணியளவில் தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தர…
Read More...

திருச்சி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் காரில் பயணித்த பெண் பலி .

திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா ஆலங்குடி மகாஜனம் கிராமத்தைச் சேர்ந்தவர் போசங்கு மகன் இளம்பரிதி (34). இவருக்கு யோகப் பிரியா (33). மனைவியும் இனியன் (6), இமையன் (3) என்ற (2) மகன்கள் உள்ளனர். தற்பொழுது இவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில்…
Read More...

மீன் ஏற்றி சென்ற மினி லாரியின் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் சாலையில் சிதறிய மீன்களை போட்டி போட்டு…

சென்னை காவாங்கரையிலிருந்து கடல் மீன்களை ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கி மினி லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே செல்லும்போது மினி லாரியின் பின்…
Read More...

விராலிமலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் தந்தை மகள் பலி, இருவர் படுகாயம்.

விராலிமலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் தந்தை மகள் பலி, இருவர் படுகாயம். விராலிமலை அருகே தேசிய நெடுச்சாலையில் கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் காயமடைந்த நிலையில் தந்தை, மகள்…
Read More...