Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

இந்தியா

தந்தையைப் போல் அறிமுக ரஞ்சி போட்டியிலேயே சதம் அடித்த அர்ஜுன் டெண்டுல்கர்.

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரின் மகனான அர்ஜுன் தெண்டுல்கர், மும்பை அணியில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் கோவா அணிக்கு மாறினார். மும்பை மற்றும் கோவா அணிகளுக்காக இதுவரை 7 டெஸ்ட் ஏ, 9 20 ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ளார்.…
Read More...

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்த பட்டியலில் இருந்து முக்கிய வீரர்கள் நீக்கம்?

இந்திய கிரிக்கெட் வீரர்கள் 4 வகையாக தரம் பிரித்து ஒப்பந்தம் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் ஆண்டு ஊதியம் வழங்கப்ட்டு வருகிறது. இதன்படி 'ஏ பிளஸ்' பிரிவில் இடம் பெறும் வீரர்களுக்கு ரூ. 7 கோடி, 'ஏ' பிரிவு வீரர்களுக்கு ரூ.5 கோடி, 'பி' பிரிவு…
Read More...

இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனின் தேசப் பற்று.

இந்திய கிரிக்கெட்டில் அதிரடி பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமாக வலம் வருபவர் சஞ்சு சாம்சன். மிகவும் திறமை வாய்ந்த வீரரான இவர், அண்டர் 19 கிரிக்கெட் காலத்தில் இருந்த ரசிகர்களிடையே பெயர் பெற்றவர். ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…
Read More...

மகளிர் டி20 கிரிக்கெட்:உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை வென்றது இந்திய அணி.

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, அலிசா ஹீலி தலைமையிலான உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. மும்பையில் நடந்த முதல் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை 9 விக்கெட்…
Read More...

வங்காளதேசத்திற்கான 3வது ஒருநாள் போட்டி.இஷான் கிஷன் இரட்டை சதம்,இந்தியா 409 ரன் குவிப்பு.

இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையே மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில்…
Read More...

வங்களாதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜடேஜா, சமி ஆடுவது சந்தேகம்.

3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசம் சென்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வங்காளதேச அணி ஒரு…
Read More...

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா விளையாடுவாரா ?ராகுல் டிராவிட் பேட்டி.

3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசம் சென்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வங்காளதேச அணி ஒரு…
Read More...

9வது ப்ரோ கபடி லீக்.தமிழ்தலைவாஸ் அணி முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் தமிழ் தலைவாஸ் - யுபி யோத்தா அணிகள் மோதின.…
Read More...

காமன்வெல்த் பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று திரும்பிய வீரர்களுக்கு…

நியுசிலாந்து நாட்டில் நடைபெற்ற காமன்வெல்த் பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் திருச்சி மாவட்டம், சுப்பிரமணியபுரம் கோனார் தெருவில் வசிக்கும் ஆர். தினேஷ் சப்-ஜூனியர் 66 கிலோ உடல் எடைப் பிரிவில் புதிய சாதனைப் படைத்துள்ளார்.…
Read More...

திருச்சி என் ஐ டி யில் டேட்டானெட்டிக்ஸ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பாலா விரிவுரை.

பன்னாட்டு இ-காமர்ஸ் நிறுவனங்களில் நிறுவன வளங்கள் மற்றும் பதிவுகளை ஒழுங்கமைக்க எடுக்கும் நேரத்தை வெகுவாகக் குறைக்க ரோபோடிக் செயல்முறை ஆட்டோமேஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று டேட்டானெட்டிக்ஸ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக…
Read More...