Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

விளையாட்டு

ஐபிஎல் போட்டியில் சென்னை அணியை எளிதாக வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு…
Read More...

தேசிய அளவிலான 3வது சிலம்பப் போட்டி வேலூரில் நடைபெற்றது

சிலம்பம் இந்தியா அசோசியேசன் சார்பில் 3வது தேசிய சிலம்ப போட்டி வேலூரில் இரண்டு நாள் நடைபெற்றது.இப்போட்டியை சிலம்ப தமிழ்நாடு சங்கம் நடத்தியது. இதில் இந்தியா முழுவதிலும் இருந்து 500க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் பங்குபெற சிலம்ப போட்டி…
Read More...

ஐதராபாத் அணி வீரருக்கு கொரோனா. திட்டமிட்டபடி இன்றைய ஐபிஎல் போட்டி நடைபெறும்.

கொரோனா தொற்று பாதிப்பால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. இன்று ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோத உள்ளன. இந்த நிலையில், ஐதராபாத் அணியில்…
Read More...

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று விமான நிலையம் திரும்பிய திருச்சி வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற வரும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் 4× 400 மீட்டர் தொடர் ஓட்டம் தடகள பிரிவில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு தாய்நாடு திரும்பிய திருச்சியை சேர்ந்த தடகள விளையாட்டு வீரர்கள் தனலட்சுமி சேகர் மற்றும்…
Read More...

இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா.ஈட்டி எறிதலில் வரலாற்றுச் சாதனை.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா அபாரமான திறமையை வெளிப்படுத்தினார். 23 வயதான நீரஜ்சோப்ரா தகுதி சுற்றில் 86.65 மீட்டர் தூரம் எறிந்து, இறுதிப் போட்டிக்கு முனனேறினார். இன்று இறுதிப்…
Read More...

ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நிரஜ் சோப்ரா அசத்தல்.தங்கம் வெல்ல வாய்ப்பு

டோக்கியோ: ஒலிம்பிக் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியின் தகுதி சுற்றில் மிக சிறப்பாக ஆடி இந்தியாவின் நீரஜ் சோப்ரா பைனலுக்கு தகுதி பெற்றுள்ளார். ஒலிம்பிக் 2020 போட்டிகள் தற்போது டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா இதுவரை…
Read More...

ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கத்தை பகிர்ந்த கத்தார் வீரர் முதாஸ் ஈஸாவின் வைரல் வீடியோ.

️தற்போது நடைபெற்றுவரும்படோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் உயரம் தாண்டும் போட்டியில் இத்தாலி நாட்டின் ஜியாமார்கோ தம்பேரிக்கும் கத்தார் நாட்டவர் முதாஸ் ஈஸா பார்ஷிமுக்கும் இடையே நடந்த இறுதி சுற்றில் இரண்டு நாட்டவர்களும் 2.37மீ தாண்டி…
Read More...

டோக்கியோ ஒலிம்பிக்;வட்டு எறிதல் போட்டி மழையின் காரணமாக பாதியில் நிறுத்தம்.

*ஒலிம்பிக்: மழை காரணமாக மகளிர் வட்டெறிதல் இறுதிப் போட்டி நிறுத்தம்* ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் மகளிர் வட்டெறிதல் இறுதிப் போட்டி மழை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய வீராங்கனை கமல்ப்ரீத் கவுர் தனது முதல்…
Read More...

ஊனையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் இந்தியாவை ஊக்குவிப்போம் டோக்கியோ 2020 நிகழ்ச்சி

இன்று ஊனையூர் அரசு உயர்நிலை பள்ளியில் "இந்தியாவை ஊக்குவிப்போம்" என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது. டோக்கியோவில் நடைபெறுகின்ற சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் இந்திய வீரர் வீராங்கனைகள் வெற்றி வாகை சூடும் பொருட்டு அவர்களுக்கு…
Read More...

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் 7வது நாளான இன்று டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் டென்மார்க் வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து. டோக்கியோ ஒலிம்பிக்…
Read More...