Browsing Category
போலிஸ்
கள்ளக்காதலை துண்டித்ததால் பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் பெண்ணை ஓட ஓட விரட்டி கொன்ற வாலிபர் கைது…
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள சிறுகாம்பூர் பேருந்து நிலையத்தில் நேற்று காலை ஏராளமான பொதுமக்கள் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது ஒரு பெண்ணுக்கும், இளைஞருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.… Read More...
திருச்சி பாலக்கரையில் சிறுவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்ற வாலிபர் கைது. 2 பேர் எஸ்கேப்
திருச்சி பாலக்கரையில்
சிறுவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை -வாலிபர் கைது.
திருச்சி பாலக்கரை பகுதியில் போதை மாத்திரைகள் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து… Read More...
திருச்சி மேலப்புதூரில் மசாஜ் சென்டரில் விபச்சாரம். வாலிபர் கைது – 3 பெண்கள் மீட்பு.
திருச்சி மேலப்புதூரில்
மசாஜ் சென்டரில் விபச்சாரம். வாலிபர் கைது - 3 பெண்கள் மீட்பு.
திருச்சி மாநகரில் உள்ள மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பெரியசாமி,சப் இன்ஸ்பெக்டர்… Read More...
ஸ்ரீரங்கத்தில் யானைத் தந்தம் மற்றும் மான் தோல் பதுக்கிய நான்கு பேர் கைது.
மத்திய வன உயிரினக் குற்றங்கள் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் திருச்சி உதவி வனப்பாதுகாவலா் ஆா். சரவணக்குமாா் தலைமையிலான வனத் துறையினா் ஸ்ரீரங்கம் பகுதியைச் சோ்ந்த ஆ. ஸ்ரீதா் (வயது 49) வீட்டை… Read More...
திருச்சி: பொதுஇடத்தில் இஸ்லாமியா்கள் தொழுகை நடத்த இந்து அமைப்புகள் எதிா்ப்பு தெரிவிப்பதால் போலீஸாா்…
திருச்சி மாநகராட்சி 40 ஆவது வாா்டுக்குள்பட்டது திருவெறும்பூா் இந்திரா நகா் பகுதி. இங்கு வீட்டுமனைகளைப் பிரித்தபோது பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட பொது இடத்தில் இஸ்லாமிய சமூகத்தினா் மசூதி கட்ட முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு… Read More...
திருச்சி பாலக்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போதை மாத்திரைகளுடன் வாலிபர் கைது.
திருச்சியில்
போதை மாத்திரைகளுடன் வாலிபர் கைது.
திருச்சி கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் கோட்டை சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ரோந்துது சென்றனர். அப்போது பழைய ரயில்வே குட்செட் ரோடு கிரவுண்ட்… Read More...
திருவானைக்காவலில் மூதாட்டியை கழுத்தை நெறித்து கொன்று 5 பவுன் நகை கொள்ளை. 4 வாலிபர்களிடம் தனிப்படை…
திருவானைக்காவலில் மூதாட்டியை கழுத்தை நெறித்து கொன்று 5 பவுன் நகை கொள்ளை.
4 வாலிபர்களிடம் தனிப்படை விசாரணை
திருச்சி திருவானைக்காவல் நெல்சன் சாலை பகுதியைச் சேர்ந்தவர் சேசாயிஅம்மாள் (வயது 95).
கணவர் மற்றும் மகன் ஆகியோரை… Read More...
திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் ரூ.1.68 கோடி வாடகை பாக்கி வைத்த 20 கடைகள் மூடல். ஆக்கிரமிப்புகள்…
திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் ரூ.1.68 கோடி வாடகை பாக்கி வைத்த 20 கடைகள் மூடல். -ஆக்கிரமிப்புகள் அகற்றம்.
திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட சுமார் 35க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது, இந்த கடைகளில் கடந்த… Read More...
வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு 2 வாரங்கள் மேல் ஆகியும் திருச்சி கோட்டை காவல்…
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகாவை சேர்ந்தவர் சரவணன் (வயது 46). இவரது மனைவி கங்காதேவி திருச்சி பூம்புகார் விற்பனையகம் மேலாளராக பணியாற்றி வருகிறார் . கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை கடந்த இரண்டு வருடமாக பிரிந்து… Read More...
கலிகாலம்டா. 10 வயது சிறுவனுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்த இளம்பெண் போக்சோ சட்டத்தில் கைது
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே அமைந்துள்ளது சில்லமரத்துபட்டி கிராமத்தில் தனியார் தொண்டு நிறுவன குழந்தைகள் இல்ல காப்பகம் அமைந்துள்ளது. இங்கு தேனி மாவட்டம் பல்லவராயன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முனீஸ்வரி (வயது 28) குழந்தைகள்… Read More...