Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சி கே.கே.நகரில் வீடு எடுத்து விபச்சாரம்.3 பேர் கைது இரண்டு பெண்கள் மீட்பு.

திருச்சி கே கே நகரில் வீடு எடுத்து விபச்சாரம்; 3 பேர் கைது - 2 இளம்பெண்கள் மீட்பு. திருச்சி கே.கே.நகர் செனாய் நகர் பகுதியில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கே.கே.நகர் போலீசார் அதிரடி…
Read More...

திருச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி கண்டு திமுகவினர் நடுக்கம்.பொதுமக்கள் கருத்து.

திருச்சி பொன்னகர் பகுதியில் பா.ஜ.க. கொடிக்கம்பம் நடுவதற்கு தி.மு.கவினர் எதிர்ப்பு. இருதரப்பினர் இடையே மோதல். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி பொன்நகர் வி.வி.வி.தியேட்டர் அருகே பாஜக கொடி கம்பம் ஒன்று ஊன்றப்பட்டது. இதனை சிலர்…
Read More...

திருச்சியில் மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தந்தை போக்சோவில் கைது.

திருச்சி அரியமங்கலத்தில் மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தந்தை போக்சோவில் கைது. திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் பகுதியில் 9 வயது சிறுமி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய தந்தை கடந்த 31ஆம் தேதி மது…
Read More...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத்தினர் திருச்சி…

திருச்சி காவல் ஆணையரிடம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினருக்கு எதிராக யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் புகார் : சட்டரீதியான நடவடிக்கை எடுக்க கோரிக்கை. திருச்சி காவல் ஆணையரிடம் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் பீமநகர் ரபிக் தலைமையில்…
Read More...

மணப்பாறையில் பட்டப்பகலில் பள்ளி மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் தப்பி ஓட்டம்.

மணப்பாறையில் பட்ட பகலில் பள்ளி மாணவியை கத்தியால் குத்திய நபர் தப்பியோட்டம். மணப்பாறை போலீசார் வலைவீச்சு. திருச்சி மாவட்டம் மணப்பாறை அத்திப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் இவரது மகள் (பெயர் மாற்றம் பேபி வயது 16 ) மணப்பாறை…
Read More...

கே.என். ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகளை நெருங்கி விட்டதாக போலீசார் தகவல்.

கே.என்.நெரு சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு: இலங்கை கூலிப்படை தலைவனுக்கு தொடர்பு. குற்றவாளிகளை நெருங்கி விட்டதாக தகவல். திருச்சி தொழிலதிபர் கே.என். ராமஜெயம் கொலை வழக்கில் மர்ம முடிச்சுகள் அவிழ்ந்து விட்டதாகவும், இலங்கையைச் சேர்ந்த…
Read More...

10 ஏக்கர் நிலத்தை ஆட்டைய போட முயற்சிக்கும் இஸ்லாமிய அமைப்பிற்கு ஆதரவு அளிக்க திருச்சி வந்தாரா?…

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கும்பக்குடியில் பெரியண்ணன் முத்தரையர் என்பவரின் 10 ஏக்கர் நிலம் நிலம் உள்ளது. இந்த இடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுபான்மை துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு என்ற பெயரில் பெரியண்ணன்…
Read More...

திருச்சியில் குப்பை போடுவதில் தகராறு.வீடு புகுந்து தாக்கிய 4 பேர் கைது.

குப்பை போடுவதில் தகராறு: வீடு புகுந்து பெண்ணை தாக்கி நகை பறிப்பு-சூறை' 4 பேர் சிக்கினர்- கணவன்-மனைவி தலைமறைவு திருச்சி கண்டோன்மெண்ட் பெல்ஸ் ரோடு முடுக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் . இவரது மனைவி ராஜபிரியா (வயது 31). அதே பகுதியை…
Read More...

அகில இந்திய இந்து மகாசபா கோரிக்கையை ஏற்காவிட்டால் மாபெரும் போராட்டம். மாவட்ட தலைவர் மணிகண்டன்.

திருச்சி சுப்ரமணியபுரம் ஏரிக்கரை ரோட்டில் அமைந்துள்ள அருளானந்தர் கோயில் அருகிலுள்ள மாநகராட்சி இடத்தினை யாரும் ஆக்கிரமிப்பு செய்யாமல் மாநகராட்சி அதிகாரிகள் பாதுகாக்க வேண்டும் என அகில இந்திய இந்து மகா சபா சார்பில் அறிக்கை…
Read More...

சீமானின் உருவ படத்தை செருப்பால் அடித்து எரித்த திருச்சி இளைஞர் காங்கிரசார்.

ராஜீவ் காந்தி குறித்துஅவதூறு பேசிய சீமான் உருவப்படத்தை எரித்த திருச்சி இளைஞர் காங்கிரசார். ராஜீவ் காந்தி குறித்து அவதூறாக பேசியதை கண்டித்து சீமான் உருவப்படத்தை செருப்பால் அடித்து, எரித்து இளைஞர் காங்கிரசார் இன்று திருச்சியில்…
Read More...